Re: [உபுண்டு_தமிழ ்]kanini - ubuntu ( கண ினி உபுண்டு பற் றி)
2009/12/10 ஆமாச்சு|amachu ama...@ubuntu.com On Thu, 2009-12-10 at 13:18 +0530, கா. சேது | කා. සේතු | K. Sethu wrote: முன்னர் மேற்காட்டிய மடலாற்றக் குழுமம் தமிழ்நாட்டில் உள்ள பயனர்களுக்கு மட்டும் என்றுதானே ஏற்படுத்தப்பட்டிருந்தது. தற்போது எந்த இடத்திலும் உள்ள பயனர்களும் இணந்து கொள்ளலாமோ ? ஆம். இவ்வருட ubuntu-tam குழும மடல்களைப் பார்க்கையில் அங்கு அநேகமாக அறிவிப்புக்கள் மட்டும் பதிக்கப்படுகின்றன எனத் தெரிகிறது. யாராயினும் இரு குழுமங்களிலும் இணைந்து கொள்ளலாம் என்றிருப்பதால் அவை ஒவ்வொன்றிலும் உரையாடல்களுக்கு ஏற்கப்படக் கூடியவைகள் என புதிய வகையீடுகளைஏற்படுத்தலாமே ? எனது கருத்தேற்றங்கள் : i) ubuntu-tam - தொழில்னுட்ப உரையாடல்கள் மற்றும் பயனர்கள் வினா-மறுமொழிகள் ஆகியனவற்றிற்கு ii) ubuntu-l10n-tam - அதன் தலைப்பில் உள்ளவாறு தமிழாக்கம் தொடர்பான உரையாடல்களுக்கு iii) மேலும் பொதுவான அறிவிப்புகளுக்கு என தனி குழுமம் lists.ubuntu.com இல் அமைக்க இயலுமாயின் அறிவுப்புகளுக்கு அது. இயலாவிடில் தற்போது போல அறிவிப்புகளை மேல் இரண்டிலும் பதியாலம். கருத்துகள் அறிய விரும்புகிறேன். ~சேது -- Ubuntu-l10n-tam mailing list Ubuntu-l10n-tam@lists.ubuntu.com https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-l10n-tam
Re: [உபுண்டு_தமிழ ்]kanini - ubuntu ( கண ினி உபுண்டு பற் றி)
Hi, தமிழ் ஆர்வலர்கள் 'ubuntu-tam.lists.ubuntu.com' என்ற வலைதளத்தில் தங்களை it is not working. give correct url. thanks. -- Regards, T.Shrinivasan My experiences with Linux are here http://goinggnu.wordpress.com For Free and Open Source Jobs http://fossjobs.wordpress.com -- Ubuntu-l10n-tam mailing list Ubuntu-l10n-tam@lists.ubuntu.com https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-l10n-tam
Re: [உபுண்டு_தமிழ ்]kanini - ubuntu ( கண ினி உபுண்டு பற் றி)
https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-tam https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-tam Regards, J.Mayooresan | http://mayuonline.com | 2009/12/10 Shrinivasan T tshriniva...@gmail.com Hi, தமிழ் ஆர்வலர்கள் 'ubuntu-tam.lists.ubuntu.com' என்ற வலைதளத்தில் தங்களை it is not working. give correct url. thanks. -- Regards, T.Shrinivasan My experiences with Linux are here http://goinggnu.wordpress.com For Free and Open Source Jobs http://fossjobs.wordpress.com -- Ubuntu-l10n-tam mailing list Ubuntu-l10n-tam@lists.ubuntu.com https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-l10n-tam -- Ubuntu-l10n-tam mailing list Ubuntu-l10n-tam@lists.ubuntu.com https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-l10n-tam
Re: [உபுண்டு_தமிழ ்]kanini - ubuntu ( கண ினி உபுண்டு பற் றி)
2009/12/10 Mayu Mayooresan may...@gmail.com: https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-tam அன்பிற்குரிய பது முன்னர் மேற்காட்டிய மடலாற்றக் குழுமம் தமிழ்நாட்டில் உள்ள பயனர்களுக்கு மட்டும் என்றுதானே ஏற்படுத்தப்பட்டிருந்தது. தற்போது எந்த இடத்திலும் உள்ள பயனர்களும் இணந்து கொள்ளலாமோ ? ~சேது -- Ubuntu-l10n-tam mailing list Ubuntu-l10n-tam@lists.ubuntu.com https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-l10n-tam