From: drtv-guest
To:  [EMAIL PROTECTED]
Subject: [INTL:ta] debconf PO translations for the package dictionaries-common
Package: dictionaries-common
 Version: N/A
Severity: wishlist
 Tags: l10n patch
Please find attached the Tamil translation of the package dictionaries-common


--
BE HAPPY! LIFE IS TOO SHORT TO BE UNHAPPY!



-- 
BE HAPPY! LIFE IS TOO SHORT TO BE UNHAPPY!
# translation of dictionaries-common_debian_po.po to TAMIL
#
#    Translators, if you are not familiar with the PO format, gettext
#    documentation is worth reading, especially sections dedicated to
#    this format, e.g. by running:
#         info -n '(gettext)PO Files'
#         info -n '(gettext)Header Entry'
#    Some information specific to po-debconf are available at
#            /usr/share/doc/po-debconf/README-trans
#         or http://www.debian.org/intl/l10n/po-debconf/README-trans#
#    Developers do not need to manually edit POT or PO files.
#
# Dr.T.Vasudevan <[EMAIL PROTECTED]>, 2007.
msgid ""
msgstr ""
"Project-Id-Version: dictionaries-common_debian_po\n"
"POT-Creation-Date: 2005-04-30 17:13+0200\n"
"PO-Revision-Date: 2007-10-15 13:59+0530\n"
"Last-Translator: Dr.T.Vasudevan <[EMAIL PROTECTED]>\n"
"Language-Team: TAMIL <[EMAIL PROTECTED]>\n"
"MIME-Version: 1.0\n"
"Content-Type: text/plain; charset=UTF-8\n"
"Content-Transfer-Encoding: 8bit\n"
"X-Generator: KBabel 1.11.4\n"

#. Type: note
#. Description
#: ../dictionaries-common.templates:3
msgid "An invalid debconf value [${value}] has been found"
msgstr "ஒரு செல்லாத மதிப்பு [${value}] காணப்படுகிறது"

#. Type: note
#. Description
#: ../dictionaries-common.templates:3
msgid "It does not correspond to any installed package in the system."
msgstr "அது கணினியில் நிறுவப்பட்ட எந்த பொதிக்கும் ஒத்துப்போகவில்லை."

#. Type: note
#. Description
#: ../dictionaries-common.templates:3
msgid ""
"That is usually caused by problems at some time during packages "
"installation, where the package providing [${value}] was selected for "
"installation but finally not installed because of errors in other packages."
msgstr "இது வழக்கமாக சில பொதிகள் நிறுவப்படும் போது எழும் பிரச்சினையால் நிகழும். [${value}] தரும் பொதி நிறுவ தேர்ந்தெடுக்கப்பட்டு பின் நிறுவுகையில் சில மற்ற பொதிகளின் பிழைகளால் கைவிடப்பட்டால் இப்படி ஆகும்."

#. Type: note
#. Description
#: ../dictionaries-common.templates:3
msgid ""
"To fix this error, reinstall (or install) the package that provides the "
"missing value.  Then, if you don't want this package on your system, remove "
"it, which will also remove its debconf entries. Menu to be shown after this "
"message will try to leave the system in a working state until then."
msgstr "இதை சரி செய்ய முதலில் காணாமல் போன மதிப்பை தரும் பொதியை நிறுவல் நீக்குக அல்லது நிறுவுக. பின்னால் உங்களுக்கு அது தேவையிலாவிடில் அதை நீக்கிவிடலாம். இந்த செய்கை அதன் டெப்காண்ஃப் உள்ளீடுகளையும் களையும்.  இந்த செய்திக்குப்பின் வரும் பட்டி அதுவரை கணினியை இயங்கும் நிலையில் வைக்க முயலும். "

#. Type: note
#. Description
#: ../dictionaries-common.templates:3
msgid ""
"This error message can also appear during ispell dictionary or wordlist "
"renaming (e.g., wenglish-> wamerican). In this case it is harmless and "
"everything will be fixed after you select your default in the menu(s) shown "
"after this message."
msgstr "இந்த பிழை செய்தி ஐஸ்பெல் அகராதி அல்லது சொற்பட்டியல் பெயர் மாற்றம் போது நிகழலாம். (எ-டு:wenglish-> wamerican) அப்படி இருந்தால் இது பிரச்சினை இல்லாதது. நீங்கள் இந்த செய்திக்குப் பின் வரும் பட்டியலில் முன்னிருப்பு தேர்ந்தெடுத்த உடன் எல்லாம் சரி செய்யப்பட்டுவிடும்."

#. Type: select
#. Description
#: ../dictionaries-common.templates:25
msgid "Selecting system's default ispell dictionary:"
msgstr "கணினியின் முன்னிருப்பு ஐஸ்பெல் அகராதியை தேர்ந்தெடுத்தல் :"

#. Type: select
#. Description
#: ../dictionaries-common.templates:25
msgid ""
"Because more than one ispell dictionary will be available in your system, "
"please select the one you'd like applications to use by default."
msgstr "ஒன்றுக்கும் அதிக அகராதி உங்கள் கணினியில் இருப்பதால் நிரல்கள் முன்னிருப்பாக பயன்படுத்த வேண்டியதை தேர்ந்தெடுக்கவும்."

#. Type: select
#. Description
#: ../dictionaries-common.templates:25
msgid ""
"You can change the default ispell dictionary at any time by running \"select-"
"default-ispell\"."
msgstr "நீங்கள் ஐஸ்பெல் முன்னிருப்பு அகராதியை எப்போது வேண்டுமானாலும் \"select-default-ispell\" கட்டளையை இயக்கி மாற்றலாம். "

#. Type: select
#. Choices
#: ../dictionaries-common.templates:34
msgid "${choices}, Manual symlinks setting"
msgstr "${choices}, கைமுறை சிம்லிங்க் அமைப்பு"

#. Type: select
#. Description
#: ../dictionaries-common.templates:35
msgid "Selecting system's default wordlist:"
msgstr "கணினியின் முன்னிருப்பு சொற்பட்டியலை தேர்ந்தெடுத்தல்:"

#. Type: select
#. Description
#: ../dictionaries-common.templates:35
msgid ""
"Because more than one wordlist will be available in your system, please "
"select the one you'd like applications to use by default."
msgstr "ஒன்றுக்கும் அதிக சொற்பட்டியல் உங்கள் கணினியில் இருப்பதால் நிரல்கள் முன்னிருப்பாக பயன்படுத்த வேண்டியதை தேர்ந்தெடுக்கவும்."

#. Type: select
#. Description
#: ../dictionaries-common.templates:35
msgid ""
"You can change the default wordlist at any time by running \"select-default-"
"wordlist\"."
msgstr "நீங்கள் முன்னிருப்பு சொற்பட்டியலை எப்போது வேண்டுமானாலும் \"select-default-wordlist\" கட்டளையை இயக்கி மாற்றலாம். "

#. Type: boolean
#. Description
#: ../dictionaries-common.templates:45
msgid "Move non-FHS stuff under /usr/dict to /usr/dict-pre-FHS?"
msgstr "/usr/dict இல் உள்ள FHS அல்லாத பொருட்களை /usr/dict-pre-FHS க்கு நகர்த்தவா?"

#. Type: boolean
#. Description
#: ../dictionaries-common.templates:45
msgid ""
"Some stuff under /usr/dict that is not a symlink to /usr/share/dict has been "
"detected in your system. /usr/share/dict is now the FHS location for those "
"files. Everything under /usr/dict can be moved to /usr/dict-pre-FHS and a "
"symlink /usr/dict -> /usr/share/dict set."
msgstr ""
" /usr/share/dict க்கு சிம் லிங்க் அல்லாத  /usr/dict கீழ் உள்ள சில பொருட்கள் உங்கள் கணினியில் கண்டு பிடிக்கப்பட்டது. இப்போது அத கோப்புகளுக்கு  "
" /usr/share/dict தான் FHS இடம். /usr/dict கீழ் உள்ள அனைத்தையுும்  /usr/dict-pre-FHS க்கு நகர்த்தி  /usr/dict -> /usr/share/dict சிம்லிங்  ஐ அமைக்க முடியும்."

#. Type: boolean
#. Description
#: ../dictionaries-common.templates:45
msgid ""
"Although no current Debian package uses that obsolete /usr/dict location, "
"not having that symlink may break some of your old applications that used "
"it, so you are encouraged to let the files be moved and the link be set up."
msgstr "எந்த டெபியன் பொதியும் பழைய /usr/dict இடத்தை பயன்படுத்த்வில்லையானாலும் சிம்லிங்க் இல்லாது போனால் அதை பயன்படுத்தும் உங்கள் பழைய நிரல்கள் சில இயங்காமல் போகலாம். ஆகவே கோப்புகளை நகர்த்தி புதிய சிம்லிங்க் அமைப்பதே உசிதம்."

#. Type: boolean
#. Description
#: ../dictionaries-common.templates:58
msgid "Remove obsolete /etc/dictionary link?"
msgstr "பழைய /etc/dictionary இணைப்பை நீக்கவா?"

#. Type: boolean
#. Description
#: ../dictionaries-common.templates:58
msgid ""
"There is a /etc/dictionary link in your system. This is obsolete and no "
"longer means anything. You are strongly suggested to allow removal of that "
"link."
msgstr "உங்கள் கணினியில் ஒரு /etc/dictionary இணைப்பு உள்ளது. இது பழையது மேலும் இதனால் பயன் ஏதும் இல்லை. இதை நீக்க அனுமதிக்குமாறு பலமாக பரிந்துரைக்கப்படுகிறது."

#. Type: boolean
#. Description
#: ../dictionaries-common.templates:58
msgid ""
"You will be called to explicitly select the default wordlist during "
"installation of wordlist packages. You can change your selection at any time "
"by running 'select-default-wordlist'."
msgstr "சொற்பட்டியல் பொதிகள் நிறுவப்படும்போது தெளிவாக முன்னிருப்பு சொற்பட்டியலை தேர்ந்தெடுக்க கேட்கப்படுவீர்கள். தேர்வை நீங்கள் எப்போது வேண்டுமானாலும் \"select-default-wordlist\" கட்டளையை இயக்கி மாற்றலாம். "

#. Type: note
#. Description
#: ../dictionaries-common.templates:69
msgid "Problems rebuilding an ${xxpell} hash file (${hashfile})"
msgstr "ஒரு ${xxpell} ஹாஷ் கோப்பு (${hashfile}) ஐ மிண்டும் அமைப்பதில் பிரச்சனைகள்."

#. Type: note
#. Description
#: ../dictionaries-common.templates:69
msgid "** Error: ${errormsg}"
msgstr "** பிழை: ${errormsg}"

#. Type: note
#. Description
#: ../dictionaries-common.templates:69
msgid ""
"This error was caused by package providing '${hashfile}', although it can be "
"made evident during other package postinst. Please complain to the "
"maintainer of package providing '${hashfile}'."
msgstr "இந்த பிழை '${hashfile}' ஐ தரும் பொதியால் ஏற்பட்டது. எனினும் இது மற்ற பொதி நிறுவிய பின் தெளிவாக தெரியவரலாம். '${hashfile}' ஐ தரும் பொதியின் காப்பாளரிடம் புகார் செய்யவும்."

#. Type: note
#. Description
#: ../dictionaries-common.templates:69
msgid ""
"Until this problem is fixed you will not be able to use ${xxpell} with "
"'${hashfile}'."
msgstr "இந்த பிரச்சினை தீரும் வரை '${hashfile}' உடன் ${xxpell} ஐ பயன்படுத்த இயலாது."

#. Type: boolean
#. Description
#: ../dictionaries-common.templates:82
msgid "Remove obsolete /usr/dict symlink?"
msgstr "பழைய /usr/dict சிம்லிங்க் ஐ நீக்கவா?"

#. Type: boolean
#. Description
#: ../dictionaries-common.templates:82
msgid ""
"A non FHS /usr/dict symlink has been found. Since it is obsolete, no Debian "
"package currently uses that location and none of your programs should rely "
"on it, so you are strongly suggested to accept its removal."
msgstr "ஒரு FHS அல்லாத /usr/dict சிம்லிங்க் காணப்பட்டது. இது மிக பழையது. ஆகவே எந்த டெபியன் பொதியும் இவ்விடத்தை பயன் படுத்தவில்லை மேலும் உங்கள் எந்த நிரலும் இதை சார்ந்து இருக்கக்கூடாது. ஆகவே இதை நீக்குவதை ஒப்புக்கொள்ளுமாறு பலமாக பரிந்துரைக்கப்படுகிறது."

#. Type: boolean
#. Description
#: ../dictionaries-common.templates:82
msgid ""
"If for whatever reason you need that symlink, recreate it again, but you are "
"suggested to better fix your old programs to use the current /usr/share/dict "
"location."
msgstr "ஏதேனும் ஒரு காரணத்துக்காக அந்த சிம்லிங்க் உங்களுக்கு தேவையானால் அதை மீண்டும் உருவாகவும். ஆனால் உங்கள் பழைய நிரல்களை தற்போதைய /usr/share/dict இடத்தை பயன்படுத்தும்படி அமைப்பது நல்லது."

#. Type: note
#. Description
#: ../dictionaries-common.templates:93
msgid "Default values for ispell dictionary/wordlist are not set here"
msgstr "ஐஸ்பெல் அகராதி/ சொற்பட்டியல் ஆகியவற்றுக்கு முன்னிருப்பு மதிப்பு இங்கு அமைக்கப்படவில்லை"

#. Type: note
#. Description
#: ../dictionaries-common.templates:93
msgid ""
"Running 'dpkg-reconfigure dictionaries-common' will not set the default "
"values for ispell dictionary/wordlist. Running 'dpkg-reconfigure ispell' "
"will not set the default ispell dictionary."
msgstr ""
"'dpkg-reconfigure dictionaries-common'  கட்டளை ஐஸ்பெல் அகராதி/ சொற்பட்டியல் ஆகியவற்றுக்கு முன்னிருப்பு மதிப்பை அமைக்காது. அதுபோல் 'dpkg-reconfigure ispell' கட்டளை ஐஸ்பெல் அகராதி முன்னிருப்பை அ "
"செயற்படுகிறது பொது அல்ல செலுத்து முன்னிருப்பு க்கு செயற்படுகிறது அல்ல செலுத்து முன்னிருப்பு."

#. Type: note
#. Description
#: ../dictionaries-common.templates:93
msgid "Use instead 'select-default-ispell' or 'select-default-wordlist' scripts."
msgstr "அதற்கு பதிலாக 'select-default-ispell' அல்லது 'select-default-wordlist' குறுநிரல்களை பயன்படுத்தலாம்."

Reply via email to