[உபுண்டு_தமிழ்] COMPUTER TRAINING PROGRAME FOR CHENNAI CORPORATION SCHOOL STUDENTS

2009-12-09 திரி A.Kutti Babu Babu
மதிப்பிற்குறியவர்களுக்கு நாங்கள் அ ஆ இ ஈ அறிவியல் மாத இதழ் மாணவர்களுக்காக நடத்துகிறோம்.சென்னை மாநகராட்சி பள்ளி மாணவர்களுக்கு கணினி கற்றுத்தரப்படுவதில்லை -- Ubuntu-l10n-tam mailing list Ubuntu-l10n-tam@lists.ubuntu.com https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-l10n-tam

[உபுண்டு_தமிழ்] kanini - ubuntu ( கணினி உ புண்டு பற்றி)

2009-12-09 திரி பத்மநாதன்
ஐயா, 10 டிசம்பர் 2009 தேதியிட்ட 'புதிய தலைமுறை' இதழில் திரு. இரவிசந்கிரன் எழுதிய ' உபுண்டு: எல்லாம் இலவசம்; உரிமை நம் வசம்' கட்டுரையை படித்தேன் மிகவும் அருமை. மென் பொருளில் முழு சுதந்திரத்திரத்தைப்பற்றியும், உபுண்டு லினக்ஸ் பற்றியும் தெளிவுற விளக்கியிருந்தார். உபுண்டு தமிழ்

Re: [உபுண்டு_தமிழ ்]kanini - ubuntu ( கண ினி உபுண்டு பற் றி)

2009-12-09 திரி Shrinivasan T
Hi, தமிழ் ஆர்வலர்கள் 'ubuntu-tam.lists.ubuntu.com' என்ற வலைதளத்தில் தங்களை it is not working. give correct url. thanks. -- Regards, T.Shrinivasan My experiences with Linux are here http://goinggnu.wordpress.com For Free and Open Source Jobs http://fossjobs.wordpress.com --

Re: [உபுண்டு_தமிழ ்]kanini - ubuntu ( கண ினி உபுண்டு பற் றி)

2009-12-09 திரி Mayu Mayooresan
https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-tam https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-tam Regards, J.Mayooresan | http://mayuonline.com | 2009/12/10 Shrinivasan T tshriniva...@gmail.com Hi, தமிழ் ஆர்வலர்கள் 'ubuntu-tam.lists.ubuntu.com' என்ற வலைதளத்தில் தங்களை it is not

Re: [உபுண்டு_தமிழ ்]kanini - ubuntu ( கண ினி உபுண்டு பற் றி)

2009-12-09 திரி கா . சேது | කා . සේතු | K . Sethu
2009/12/10 Mayu Mayooresan may...@gmail.com: https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-tam அன்பிற்குரிய பது முன்னர் மேற்காட்டிய மடலாற்றக் குழுமம் தமிழ்நாட்டில் உள்ள பயனர்களுக்கு மட்டும் என்றுதானே ஏற்படுத்தப்பட்டிருந்தது. தற்போது எந்த இடத்திலும் உள்ள பயனர்களும் இணந்து கொள்ளலாமோ ? ~சேது