[உபுண்டு_தமிழ்] கட்டற்ற தமிழ் க் கணிமை செயல்தி ட்டக் கருத்தரங் கம்

2010-08-21 திரி ஆமாச்சு
From: விக்னேஷ் நந்த குமார் வணக்கம் கருத்தரங்கத்திற்கு முன்மொழியப்பட்ட 19 தலைப்புகளுள் கீழ்க்காணும் *10 தலைப்புகள் உறுதி செய்யப்பட்டுள்ளன*. 1. கட்டற்ற இயங்குதளங்களில் பன்மொழிக் கையாள்கை - அடிப்படை 2. மொழிபெயர்ப்பும் ஆவணமாக்கமும் 3. எழுத்துணரி (Optical Character Recognition) 4.

[உபுண்டு_தமிழ்] கருத்தரங்க அட ்டவணை..

2010-08-21 திரி ஆமாச்சு
வணக்கம் தமிழ்க் கணிமை செயல்திட்டக் கருத்தரங்கத்திற்கான அட்டவணை 21-08-2010 நடைபெற்ற தமிழ்க் கணிமை கூடுதலின்போது தயார் செய்யப்பட்டது. 9.00 – 9.30 - தொடக்கம் 9.00-10.15 - கட்டற்ற இயங்குதளங்களில் பன்மொழிக் கையாள்கை - அடிப்படை 10.15-10.45 - உரை-ஒலி ஒலி-உரை மாற்றி 10.45-11.00 - இடைவேளை