Re: [உபுண்டு_தமிழ ்]http://ubuntu-tam.org/ தெரிவதில் சிக் கல்..

2007-09-17 திரி . ஸ்ரீ ராமதாஸ்
On 9/17/07, Abdul Haleem Sulaima Lebbe [EMAIL PROTECTED] wrote: internet Explorer ஜாவா ஸ்கிரிப்ட் செயலாக்கப் பட்டிருக்கின்றதா? இல்லையெனில் இணைப்பினைச் சொடுக்கிச் செல்ல வசதி செய்துள்ளோம். சரி பார்க்கவும். -- அன்புடன், ஆமாச்சு. http://amachu.net வாழிய செந்தமிழ்! வாழ்கநற் றமிழர்! வாழிய பாரத

Re: [உபுண்டு_தமிழ ்]மென்பொரு ள் ஏக போகத்தை எத ிர்த்து

2007-09-23 திரி . ஸ்ரீ ராமதாஸ்
எமக்குத் தெரிந்தது, இதன் அடிப்படை படைப்பை ஊக்குவிப்பது. பொது நலத்திற்காக படைக்க வேண்டும். படைப்பவனை ஊக்குவித்தால் அவன் மென்மேலும் படைப்பான். அதனால் சமூகம் பயனடையும். படைப்பவனுக்கு அவன் படைப்பால் வரும் பொருளை (பணத்தை) அனுபவிக்கும் பேற்றிணைத் தருவது patent. பொது நலத்துக்காகத் தான் இதுவும்

[உபுண்டு_தமிழ்] தங்கள் கணினிய ினைத் தங்களால் நம்ப முடியுமா?

2007-10-02 திரி . ஸ்ரீ ராமதாஸ்
அணுகவும்: http://www.gnu.org/philosophy/can-you-trust.ta.html -- அன்புடன், ஆமாச்சு. http://amachu.net வாழிய செந்தமிழ்! வாழ்கநற் றமிழர்! வாழிய பாரத மணித்திரு நாடு! -- Ubuntu-l10n-tam mailing list Ubuntu-l10n-tam@lists.ubuntu.com https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-l10n-tam

[உபுண்டு_தமிழ்] குனு அறம் - முத ற் பகுதி - நிறைவ ை நோக்கி...

2007-10-02 திரி . ஸ்ரீ ராமதாஸ்
வணக்கம், கடந்த வருடம் துவக்கப் பட்ட இம்முயற்சி (1), தற்பொழுது அதன் முதற் பகுதியின் நிறைவினை எட்டிக் கொண்டிருக்கின்றது. குனுவின் கொள்கைகளை தமிழாக்கம் செய்யத் துணிந்து எமது சிந்தையில் அவசியமாகக் கருதப் பட்ட கட்டுரைகளை முதற்கண் தமிழாக்கம் செய்யலாம் என எண்ணினோம். குனு(2) - கட்டற்ற மென்பொருள்

[உபுண்டு_தமிழ்] குனு/ லினக்ஸ் இ யங்குதள ஆற்றல் களின் அணிவகுப் பு...

2008-01-25 திரி . ஸ்ரீ ராமதாஸ்
*நல்ல சேதி! நல்ல சேதி! இத்தனை நாளா நாளா நம்மைப் பிடித்திருக்கும் அடிமை மோகச் சங்கிலியிலிருந்து விடுதலையடைய மகத்தானதொரு வாய்ப்பு! என்ன? எட்டாக் கனியாகிக் கொண்டிருக்கும் மென்பொருளை எட்டிப் பிடிக்க விழைவோருக்கானது இது! தப்பென தெரிந்தும் காப்பியடிக்கும் குற்றவுணர்ச்சியிலிருந்து விடுதலையடைய ஒரு

Re: [உபுண்டு_தமிழ ்]ஒரு நாள் குனு/ லினக்ஸ் அற ிமுக வகுப்பு - ம ுன்பதிவின் அடி ப்படையில்

2008-02-25 திரி . ஸ்ரீ ராமதாஸ்
நினைவிற்கு.. நேரம்: காலை 9:30 இரண்டு நாட்களிலுமாக பதினெட்டு பேர் கலந்துகொண்டனர். இந்நிகழ்வுக்காக தயார் செய்யப்பட்ட ஆவணங்களை http://ubuntu-tam.org/avanam/nigazhchi/2008/feb/முகவரியிலிருந்து பதிவிறக்கிக் கொள்ளலாம். மாதந்தோறும் கடைசி ஞாயிற்றுக் கிழமை இத்தகைய நிகழ்ச்சியை நடத்த யோசனையுள்ளது.

[உபுண்டு_தமிழ்] எழுத்தாளர் சு ஜாதா மறைவு...

2008-02-28 திரி . ஸ்ரீ ராமதாஸ்
வணக்கம், இன்று நாம் சிரமேற்கொண்டுள்ள தமிழாக்கப் பணிகளை முன்னர் பொறுப்பேற்று செய்தோரில் சுஜாதா அவர்களும் ஒருவர். அந்த வகையில் அவரது பணிகள் நமக்கு முன்னோடியாகத் திகழ்கின்றன (http://www.ambalam.com/tamilpc.html). அவரது மரணத்திற்கு உபுண்டு தமிழ் குழுமத்தின் சார்பில் ஆழ்ந்த வருத்தத்தைப் பதிவு

Re: [உபுண்டு_தமிழ ்]குனு லின க்ஸ் அறிமுக வகு ப்பு..

2008-03-30 திரி . ஸ்ரீ ராமதாஸ்
2008/3/21 ஆமாச்சு [EMAIL PROTECTED]: வணக்கம், கடந்த மாதம் நடந்தது போலவே குனு லினக்ஸ் உலகிற்கு அறிமுகம் பெற விருப்பமுள்ளோருக்காக எதி ர்வரும் முப்பதாம் தேதி ஞாயிற்றுகிழமை ஒரு நாள் பயிற்சி வகுப்பு நடத்த திட்டமிட்டுள்ளோம். நேற்றைய நிகழ்ச்சியில் எட்டு பேர் கலந்து கொண்டனர். -- அன்புடன்,

[உபுண்டு_தமிழ்] கேபசூ நான்கின ் மொழிபெயர்ப்ப ுதவி பயன்பாடு க ெய்டர்...

2008-03-30 திரி . ஸ்ரீ ராமதாஸ்
வணக்கம், கெய்டர் ஒரு அறிமுகம்: http://techbase.kde.org/?title=Projects/Summer_of_Code/2007/Projects/KAider/Introduction -- அன்புடன், ஆமாச்சு. http://amachu.net வாழிய செந்தமிழ்! வாழ்கநற் றமிழர்! வாழிய பாரத மணித்திரு நாடு! -- Ubuntu-l10n-tam mailing list Ubuntu-l10n-tam@lists.ubuntu.com

Re: [உபுண்டு_தமிழ ்]Hardy beta இல் த மிழ் எழுத்துக் கள் தெளிவாக உள் ளனவா?

2008-04-16 திரி . ஸ்ரீ ராமதாஸ்
2008/4/16 K. Sethu [EMAIL PROTECTED]: எனது மேற்காட்டிய அமைப்புக்களை தங்கள் கணினியிலும் இட்டு பார்த்துக் கூறுங்கள். மயூரன், இப்போ சரியாக உள்ளதா? -- ஆமாச்சு -- Ubuntu-l10n-tam mailing list Ubuntu-l10n-tam@lists.ubuntu.com https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-l10n-tam

Re: [உபுண்டு_தமிழ ்][FreeTamilComputing] Anybody t ried remastering ubuntu 7.10

2008-04-23 திரி . ஸ்ரீ ராமதாஸ்
2008/4/23 Muguntharaj Subramanian [EMAIL PROTECTED]: என் அனுபவம் புதுமை போல் இருக்கிறது ;) நீங்கள் screen shots களுடன் ஒரு கட்டுரை எழுதினால் என்னைப் போல் முயற்சிப்போர்க்கு உபயோகமாக இருக்கும். நினைத்த ஒன்றுதான். நாளை ஹார்டி வருகிறது அதைக் கொண்டே செய்துபார்க்கலாம். இல்லையெனில் கட்ஸி கட்சி!

[உபுண்டு_தமிழ்] விண்டோஸிலிருந ்து உபுண்டு நிற ுவும் முறைக்கு ஆவண உதவி

2008-04-29 திரி . ஸ்ரீ ராமதாஸ்
வணக்கம் நண்பர்களே, விண்டோஸை விட்டொழிச்சு பல மாசங்கள் ஆச்சு. ஆனால் Wubi பயன்படுத்தி விண்டோஸின் உள்ளிருந்தே உபுண்டு நிறுவிக் கொள்ள இயலும் என உறுதியாக அறிந்தேன். இன்னும் விண்டோஸ் பயன்படுபவராக தாங்கள் இருந்தால் இம்முறையை பயன்படுத்தி உபுண்டு நிறுவும் முறையை ஆவணமாக்க இயலுமா? நமது விகியை

[உபுண்டு_தமிழ்]மாதாந்திர கூடுதல் 03-03-2012

2012-02-23 திரி . ஸ்ரீ ராமதாஸ்
செல்லப்படும். இடம்: ஆமாச்சு இன்பிராசாப்ட் சர்வீஸஸ், F2 பிளாக் A, சூரஜ் நிவாஸ், 16/17 ஸ்டேஷன் பார்டர் ரோடு, குரோம்பேட்டை, சென்னை - 600044. நிகழ்வின் நிரலை விக்கியில் இட்டு பகிர்ந்து கொள்கிறேன். விரிவான விவரங்களை விரைவில் பகிர்ந்து கொள்கிறேன். -- ம. ஸ்ரீ ராமதாஸ் -- Ubuntu-l10n-tam mailing list

[உபுண்டு_தமிழ்]இன்றையக் கூட்டம்..

2012-03-03 திரி . ஸ்ரீ ராமதாஸ்
இன்றைய தினம் நடைபெறும் யாவர்க்கும் அறக்கட்டளையின் கூட்டத்திற்கான இணைப்பு: http://www.yavarkkum.org/wiki/index.php?title=Monthly_Meet_2012_03_03 irc.freenode.net இல் yavarkkum அரங்கிலும் இருக்கலாம். தற்காலிகமாக சேது, திவா கூறிய yavark...@gmail.com கணக்கு மூலமும் தொடர்பாடலாம். பி. கு: இங்கே

Re: [உபுண்டு_தமிழ்][உபுண்டு பயனர்]இன்றையக் கூட்டம்..

2012-03-04 திரி . ஸ்ரீ ராமதாஸ்
On 03/03/2012 01:53 PM, ம. ஸ்ரீ ராமதாஸ் wrote: இன்றைய தினம் நடைபெறும் யாவர்க்கும் அறக்கட்டளையின் கூட்டத்திற்கான இணைப்பு: http://www.yavarkkum.org/wiki/index.php?title=Monthly_Meet_2012_03_03 நேற்றைய நிகழ்வுகள் பற்றிய விவரங்கள் மேற்குறிப்பிடப்பட்ட பக்கத்தில் சேர்க்கப்பட்டுள்ளன. அடுத்த முறை

[உபுண்டு_தமிழ்] தீர்த்தமலை - தக வல் தொழில் நுட் ப பயிற்சி மையம் திறக்கப்பட்டது

2009-02-04 திரி . ஸ்ரீ ராமதாஸ்|Sri Ramadoss M
03 பிப்ரவரி 08, தீர்த்தமலை. தருமபுரி மாவட்டம். மக்கள் வாழ்வுரிமை அறக்கட்டளை, அரூர் சார்பில் தகவல் தொழில் நுட்ப பயிற்சி மையம் தீர்த்தமலையில் திறக்கப்பட்டது. பயிற்சி மையத்தை தருமபுரி மாவட்ட ஆட்சித் தலைவர் திருமதி பெ. அமுதா திறந்து வைத்தார். நிகழ்ச்சிக்கு அரூர் சட்டமன்ற உறுப்பினர் திரு. டில்லி பாபு,

[உபுண்டு_தமிழ்] இணையரங்க கூடல ்..

2009-04-25 திரி . ஸ்ரீ ராமதாஸ்|Sri Ramadoss M
வணக்கம், நாளை மாலை 4.00 மணிக்கு நடைபெற உள்ள இணையரங்க கூடலுக்கான நினைவு மடல் இது. ஜான்டி ஜாகலோப் வெளிவந்துள்ள சூழலில் - பணி தொடங்க உகந்த நேரமாய் கருதுகிறோம். தன்மயமாக்கப்பட்ட வட்டு வடிவமைப்பு நாளைய உரையாடலின் கருப் பொருளாக அமையும். வழங்கி: irc.freenode.net அரங்கம்: #ubuntu-tam அனைவரும் தவறாது