Re: [உபுண்டு_தமிழ ்]கரு: உபுந ்து இயங்குதளத் தைப் பயன்படுத் தும் தமிழ்க்கண ினிக் கூடங்கள்

2009-10-15 திரி M.Mauran
இந்தச்செய்தியைக் கேட்கும் போது ஏற்படுகிற மகிழ்ச்சிக்கு அளவில்லை. பெரிய பணி ஒன்றினைச் செய்துவருகிறீர்கள். முதற்கண் பாராட்டுக்களும் வாழ்த்துக்களும். கணினிகளில் மென்பொருட்களின் இடைமுகப்பையும் தமிழில் பயன்படுத்த முயற்சிக்கிறீர்கள் என்பது கூடுதல் மகிழ்ச்சி. உருவாக்குகின்ற பாடத்திட்டத்தை பொதுவான

[உபுண்டு_தமிழ்] இணையத்தில் கல ைச்சொல்லாக்கம் - கட்டுரை

2009-12-31 திரி M.Mauran
இக்குழுமத்தின் செயற்பாடுகளில் ஒன்றான கலைச்சொல்லாக்கத்துடன் தொடர்புள்ளதென்ற வகையில் இக்கட்டுரையைப் பகிர்கிறேன். தமிழில் கலைச்சொல்லாக்கம் பற்றிய சுருக்கமான பின்னணித்தகவல்களையும் இணையத்தில் நிகழ்ந்துவரும் கலைச்சொல்லாக்க முயற்சிகள், அவற்றின் தன்மை, கலைச்சொல்லைப் பயன்படுத்துபவர்கள் சொல்லாக்கத்தில்

Re: [உபுண்டு_தமிழ ்]உபுண்டு தமிழ் குழுமத்த ின் புதிய பொறு ப்பாளர்

2010-05-24 திரி M.Mauran
புதிய பொறுப்பாளர் நாகராஜ் அவர்களுக்கு மனம் நிறைந்த வாழ்த்துக்கள். -- மு. மயூரன் | මු. මයූරන් | M. Mauran [ http://www.google.com/profiles/mmauran ] 2010/5/24 தங்கமணி அருண் thangam.ar...@gmail.com அனைவருக்கும் வணக்கம், நான் உபுண்டு தமிழ் குழுமத்தின் பொறுப்பிலிருந்து விலகும் தருணம்

Re: [உபுண்டு_தமிழ ்]சிறிய தெ ளிவு applications functions ?

2007-08-12 திரி மு.மய ூரன் | M.Mauran
செயற்பாடு On 8/12/07, ஆமாச்சு [EMAIL PROTECTED] wrote: வணக்கம், applications functions சரியான சொல் என்ன? applications - செயலி என வழக்கத்திலுள்ளது.. நிலலெழுதும் போது எழுதக் கூடிய functions க்கு என்ன சொல்? applications - பயன்பாடு எனவும் function - செயல்பாடு எனவும் வழங்கலாமா? --

[உபுண்டு_தமிழ்] Tabuntu -new site

2007-09-07 திரி M.Mauran | மு.ம யூரன்
http://tabuntu.sourceforge.net/ -மு.மயூரன் -- Ubuntu-l10n-tam mailing list Ubuntu-l10n-tam@lists.ubuntu.com https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-l10n-tam

[உபுண்டு_தமிழ்] அடுத்த உபுண்ட ுவின் Firefox இல் pango இயல்பிருப்பில் ?

2007-09-10 திரி M.Mauran | மு.ம யூரன்
நேற்றுத்தான் அடுத்த உபுண்டு பதிப்பின் சோதனை வெளியீடொன்றை நிறுவிப்பார்த்தேன். நிறுவிய கையோடேயே தமிழ் தளங்களை எந்த பிரச்சினையும் இல்லாமல் பார்க்க முடிகிறது. diff ஆணை கொண்டு /usr/bin/firefox இனை ஒப்பிட்டுப் பார்த்ததில் கிடைத்த முடிவு இதோ, if [ x${MOZ_DISABLE_PANGO} = x ]; then

Re: [உபுண்டு_தமிழ ்]சன் -- மை எ ஸ் க்யூ எல், நோக ்கியா -- டிரால்ட ெக் வாங்கிட்டா ங்க...

2008-01-28 திரி M.Mauran | மு.ம யூரன்
Mysql ஐ சண் வாங்கியது தொடர்பில் மகிழ்ச்சியே. மை எஸ் க்யூ எல் போகும் பாதை படிப்படியாக மூடப்படுவதை நோக்கியதாக , மென்பொருள் சுதந்திரத்துக்கு எதிர்த்திசையில் அசைவதாக உணர்ந்து உள்ளூரப் பயந்துகொண்டிருந்தேன். சண் வாங்கிய பின் ஓரளவுக்கேனும் நிம்மதியா இருக்கு. சண் திறந்த மூல யாவார த்தை நன்றாக புரிந்து

Re: [உபுண்டு_தமிழ ்]சன் -- மை எ ஸ் க்யூ எல், நோக ்கியா -- டிரால்ட ெக் வாங்கிட்டா ங்க...

2008-01-28 திரி M.Mauran | மு.ம யூரன்
செல்பேசிகளைப்பொறுத்தவரை இந்த ஆண்டு என்பது, பயனர்கள் தமது செல்பேசி யோடு இயல்பிருப்பாய் வந்த இயங்குதளத்தோடு கட்டுண்டுகிடப்பதை மாற்றியமைக்கும் ஆண்டாக இருக்கப்போவதை போன ஆண்டே உணரக்கூடியதாக இருந்தது. கணினிகளுக்கு நடந்தது செல்பேசிகளுக்கும் நடக்கப்போகிறது. இதற்குப்பின்னால் கூகிள் நிற்கப்போகிறது தனது

Re: [உபுண்டு_தமிழ ்]Fwd: பயனர் ப ெயர் மாற்றுவதி ல் பிரச்சனை

2008-02-20 திரி M.Mauran | மு.ம யூரன்
சுதா என்பதில் எப்படி r[jh எனும் ஆங்கில எழுத்துக்கள் வரும்? -மு.மயூரன் 2008/2/20 suthan [EMAIL PROTECTED]: -- Forwarded message -- From: suthan [EMAIL PROTECTED] Date: 2008/2/19 Subject: பயனர் பெயர் மாற்றுவதில் பிரச்சனை To: [EMAIL PROTECTED] என் பயனர் பெயர் மாற்றுவதில்

[உபுண்டு_தமிழ்] தமிழ்க் கணிமை க் காலக்கோடு

2008-02-29 திரி M.Mauran | மு.ம யூரன்
தமிழ்க்கணிமையின் வரலாற்றினைப் பதிவு செய்யுமுகமாகத் தமிழ்க் கணிமைக் காலக்கோடு தமிழ் விக்கி பீடியாவில் உருவாக்கப்பட்டு வருகிறது. தமிழ்க்கணிமையின் வரலாற்றுத்தகவல்கள் தெரிந்தவர்கள் தங்களிடமுள்ள தகவல்களை அக்கட்டுரையில் உள்ளிட்டு இப்பெரும்பணியில் இணைந்துகொள்ளவும். தொடுப்பு:

[உபுண்டு_தமிழ்] Hardy beta இல் தமிழ் எழுத்துக்கள் த ெளிவாக உள்ளனவா?

2008-04-15 திரி M.Mauran | மு.ம யூரன்
Hardy beta இல் தமிழ் எழுத்துக்கள் தெளிவாக உள்ளனவா? Apps are rendering Tamil characters well. But appearance seems very poor and blurred. -M.Mauran -- Ubuntu-l10n-tam mailing list Ubuntu-l10n-tam@lists.ubuntu.com https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-l10n-tam

Re: [உபுண்டு_தமிழ ்]Hardy beta இல் த மிழ் எழுத்துக் கள் தெளிவாக உள் ளனவா?

2008-04-15 திரி M.Mauran | மு.ம யூரன்
சேது, மற்றும் உபுண்டு குழுவினருக்கு, இந்த எழுத்துரு துல்லியமாகத்தெரியாத பிரச்சினையை வழுத்தாக்கல் செய்யலாமா/ அவசரமாகச்செய்தாகவேண்டும். இன்னும் 9 நாட்களே உண்டு. சூரியன் டொட் கொம் உள்ளிட்ட பல எழுத்துருக்களை சோதித்துவிட்டேன். எதுவுமே துல்லியமாகத்தெரிகிறதாயில்லை. மு.மயூரன் -- Ubuntu-l10n-tam

Re: [உபுண்டு_தமிழ ்]இந்தச் ச ிக்கல் உங்களுக ்கும் இருக்கா?

2008-08-21 திரி M.Mauran | மு.ம யூரன்
ஆம். இருந்தது. தீர்வு இலகுவானது ttf-core fonts indic (என்று நினைக்கிறேன்) பொதியை uninstall பண்ணிவிட்டு உலாவியை மீளத்திறங்கள் சரியாகிவிடும். -மு.மயூரன் 2008 ஆகஸ்ட் 21 20:10 அன்று, ம. ஸ்ரீ ராமதாஸ்|Sri Ramadoss M [EMAIL PROTECTED] எழுதியது: http://ubuntuforums.org/showthread.php?t=889079 --

Re: [உபுண்டு_தமிழ ்]இந்தச் ச ிக்கல் உங்களுக ்கும் இருக்கா?

2008-08-25 திரி M.Mauran | மு.ம யூரன்
//மொழியிடச்சூழல்// அழகான சொல் சேது. எங்கே பெற்றீர்கள்? உங்களுடையதா? -மயூரன் -- Ubuntu-l10n-tam mailing list Ubuntu-l10n-tam@lists.ubuntu.com https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-l10n-tam

Re: [உபுண்டு_தமிழ ்]problem in viewing

2008-09-02 திரி M.Mauran | மு.ம யூரன்
கார்த்திக், பின்வரும் கட்டளையை உங்கள் முனையத்தில் (terminal) இயக்குங்கள்: sudo apt-get remove ttf-indic-fonts-core கட்டளை மேற்படிப் பொதியை நீக்கும். அதன்பின் உங்கள் கணினியை மீள்த்தொடங்கிவிட்டுப்பாருங்கள். பிரச்சினை தீராவிடில் சொல்லுங்கள். -மு.மயூரன் 2008 செப்டம்பர் 2 18:16 அன்று, Karthick B

Re: [உபுண்டு_தமிழ ்]கட்டற்ற மென்பொருள் 25வது ஆண்டு விழா

2008-09-22 திரி M.Mauran | மு.ம யூரன்
மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது. அனைவருக்கும் மனம் நிறைந்த வாழ்த்துக்கள். மேற்கண்ட நிகழ்வின் பேச்சுக்களின் உரைவடிவத்தை வெளியிட்டால் நன்றாக இருக்கும். -மு.மயூரன் -- Ubuntu-l10n-tam mailing list Ubuntu-l10n-tam@lists.ubuntu.com https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-l10n-tam

[உபுண்டு_தமிழ்] தமிழில் ஒரு கோ ட்பாட்டு நூல் - கட்டற்ற மென்பொ ருள்

2008-10-11 திரி M.Mauran | மு.ம யூரன்
http://mauran.blogspot.com/2008/10/blog-post_12.html -மு. மயூரன் -- Ubuntu-l10n-tam mailing list Ubuntu-l10n-tam@lists.ubuntu.com https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-l10n-tam

Re: [உபுண்டு_தமிழ ்]request for release notes translat ions

2008-10-23 திரி M.Mauran | மு.ம யூரன்
ஆமாச்சு இது சரியான வெளியீட்டுக்குறிப்புத்தானா? new feature போன்ற விடயங்கள் காணப்படவில்லையே? -மு.மயூரன் 2008/10/23 ம. ஸ்ரீ ராமதாஸ்|Sri Ramadoss M [EMAIL PROTECTED] https://wiki.ubuntu.com/IntrepidReleaseNotes/Tamil பக்கத்தில் துவக்கியுள்ளேன். -- ஆமாச்சு -- Ubuntu-l10n-tam mailing list

Re: [உபுண்டு_தமிழ ்]உபுண்டுக ளில் தமிழ் எழுத ்துருக்கள் பயன ்பாட்டில் உள்ள வழுக்களும் தீர ்வும்

2008-11-03 திரி M.Mauran | மு.ம யூரன்
சேது, தற்போது உபுண்டு 8.10 இற்கான தபுண்டுவை இறுதிப்படுத்தும் நிலையில் இருக்கிறேன். இந்த நேரத்தில் உங்களுடைய இந்த மடல் பேருதவியாக அமைகிறது. // ttf-tamil-fonts பொதி இற்றறைப்படுத்தப்பட்ட பின் மங்குதல் இல்லாமலும் எழுத்துகள் சிதையாமலும் முன்னனேற்றப்பட்ட தோற்றத்துக்கு மாறுகின்றன// இதனை நானும்

Re: [உபுண்டு_தமிழ ்]உபுண்டுக ளில் தமிழ் எழுத ்துருக்கள் பயன ்பாட்டில் உள்ள வழுக்களும் தீர ்வும்

2008-11-03 திரி M.Mauran | மு.ம யூரன்
antialiasing, hinting இரண்டிலும் slight, medium ஆகிய இரு தெரிவுகள் உண்டு மொத்தம் நான்கு combination கள். பெரும்பாலும் இரண்டே போதுமானது. -மு.மயூரன் 2008/11/4 ம. ஸ்ரீ ராமதாஸ்|Sri Ramadoss M [EMAIL PROTECTED] 2008/11/3 ம. ஸ்ரீ ராமதாஸ்|Sri Ramadoss M [EMAIL PROTECTED] மயூரன், System --

Re: [உபுண்டு_தமிழ ்]Windows XP -ல் ய ுனிக்கோடு

2008-11-23 திரி M.Mauran | மு.ம யூரன்
//என்னுடைய Windows XP -ல் யுனிக்கோடு தமிழில் தட்டச்சு செய்ய இயலவில்லை.// நீங்கள் தவறான இடத்தில் இந்தக் கேள்வியைக் கேட்டிருக்கிறீர்கள். இது வின்டோசுக்கான மடற்குழு இல்லை. உங்கள் கணினியில் ubuntu GNU/Linux ( ubuntu.com )நிறுவிக்கொண்டு, அதில் scim-m17n, m17n பொதிகளை நிறுவிக்கொண்டீர்களானால் தமிழ்