[உபுண்டு_தமிழ்] முக்கிய அறிவி ப்பு

2010-08-16 திரி naga raja
அனைவருக்கும் வணக்கம், இன்று இரவு சரியாக 1.30 மணிக்கு உபுண்டு மீட்டிங் இருப்பதால் அனைவரும் கலந்து கொண்டு உபுண்டு தமிழ் குழுமத்துக்கு வாக்களிக்கும் படி கேட்டுகொள்கிறேன். இடம்: irc : #ubuntu-meeting -- Thanks and Regards, T.Nagaraja -- Ubuntu-l10n-tam mailing list

[உபுண்டு_தமிழ்] வட்டுக்கள் வந ்துள்ளது

2010-10-03 திரி naga raja
அனைவருக்கும் வணக்கம், canonical ல் இருந்து உபுண்டு 10.04 வட்டுக்கள் வந்துள்ளது. தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இலவசமாக வட்டு வழங்கும் திட்டம் மிண்டும் செயல்பட தெடங்கும் . -- இப்படிக்கு நாகராஜா -- Ubuntu-l10n-tam mailing list Ubuntu-l10n-tam@lists.ubuntu.com