தோழர்களே,

கடந்த ஞாயிறன்று நடைபெற்ற கூட்டத்தில் அமாசு, அருண், சந்தோஷ், சிவாஜி, பத்து,
இரவிசந்திரன், சபினேஷ் மற்றும் அருள்மொழி ஆகியோர் கலந்துகொண்டனர். இக்கூட்டத்தில்
சந்தோஷ் அவர்கள் உபுண்டு மற்றும் டெபியன் பயன்பாடுகளில் உள்ள தமிழாக்கத்தினூடே
வரும் ஆங்கில கலப்பு பற்றி விவாதித்தார். மேலும் தமிழிலில் இயங்கும்
பயன்பாடுகளில் ஒரு செயலை செய்வதற்கான குறுக்கு வழி தமிழில் அமையவேண்டுமென்றும்
விவாதித்தார். தனது ஆதங்கத்தை கீழே உள்ள வலைபக்கத்தில் வெளியிட்டுள்ளார்.


 http://santhoshtr.livejournal.com/16339.html


 தமிழாக்கப்பயிற்சிபபட்டறை ஒன்றை சென்னையில் நிகழ்த்துவது பற்றியும்
விவாதிக்கப்பட்டது. இப்பயிற்சிக்கான இடம் மற்றும் ஒருங்கினைப்பு ஆகியவற்றில்
பங்களிக்க அமாசு அவர்களை ama...@amachu.net என்ற முகவரியில் தொடர்புகொள்ளலாம்.


 மேலும் உபுண்டுவின் புதிய பரிணாமம் 'ஜாண்டி' வெளியீடு பற்றியும்
விவாதிக்கப்பட்டது. இதனை கீழே உள்ள வலைபக்கத்தில் காணலாம்.


 http://logs.ubuntu-eu.org/freenode/2009/03/29/%23ubuntu-tam.html


 பத்மநாதன்.


-- 

Padhu,
Pollachi.


Knowledge is power !

"Be an Energy (Opti)mizer - Use Electricity Wiser"
-- 
Ubuntu-l10n-tam mailing list
Ubuntu-l10n-tam@lists.ubuntu.com
https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-l10n-tam

அவர்களுக்கு பதிலளிக்க