முன்னைய வெளியீடுகளில் பதிகையை விட்டு வெளியேற (to logout)
Ctrl-Alt-Backspace விசைகளை ஒன்றாக சொடுக்கிப் பழகியவர்களுக்கு :

9.04 - யோண்டி - தொடக்க அல்பா வெளியீடு ஒன்றிற்குப்பின் வந்த
வெளியீடுகளில் எல்லாம் முன்னிருப்பு இயல்பு நிலையில் Ctrl-Alt-Backspace
விசையை அகற்றி விட்டார்கள்.

ஆக logout செய்ய முன்னிருப்பு இயல்பு வழி கணிமேசையின் வலது மேல் கோடியில்
பயனர் பெயருடன் தென்படும் "Switch users or shut down" என்ற comment உடன்
இருக்கும்  பொத்தானை அமுக்கித்தான் Log out செய்யவது.

அவர்கள் முன்னர் இருந்த Ctrl-Alt-Backspace hotkey  யை
முன்னிருப்பில்லாமல் ஆக்கியதற்கான காரணம் மற்றும் முன்னர் போல அதை
மீள்அமைக்கும் வழி பற்றி
http://www.ubuntu.com/testing/jaunty/beta#Known%20issues கூறுவது:

#
Ctrl-Alt-Backspace is now disabled, to reduce issues experienced by
users who accidentally trigger the key combo. Users who do want this
function can enable it in their xorg.conf, or via the command dontzap
--disable.

~சேது

2009/4/23 தங்கமணி அருண் <thangam.ar...@gmail.com>:
> அனைவருக்கும் வணக்கம்,
>
> இன்று அனைவரும் எதிர்பார்த்த உபுண்டுவின் அடுத்த பதிப்பான  "உபுண்டு 9.04 -
> ஜான்டி ஜேக்கலோப்"  என்ற பெயரில் இன்று வெயிடப்பட்டது.
>
> கரு 2.6.28 பதிப்புடனும், உபுண்டு ஆனது குனோம் 2.26 பதிப்புடனும், கேஉபுண்டு
> ஆனது கேபசூ (KDE) 4.2 பதிப்புடனும் வெளிவந்துள்ளது. இந்த பதிப்பை அனைவரும்
> பதிவிரக்கம் செய்து பயன்படுத்தி தாங்கள் எதிர்கொள்ளும் வழுக்கள் அல்லது மேம்பாட
> ஏதுவான தங்களின் கருத்துக்களை பகிர்ந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன்.
>
> விரைவில் உபுண்டு தமிழ் குழுமம் "உபுண்டு 9.04 - ஜான்டி ஜேக்கலோப்" வட்டு
> வெளியீட்டு விழாவை  நடத்த  உள்ளது.
>
> மேலும் தகவல்களுக்கு இங்கு சொடுக்கவும்.
>
> --
> அன்புடன்
> அருண்
> ------------------------------
> http://ubuntu-tam.org
> http://lists.ubuntu.com/ubuntu-l10n-tam
> http://lists.ubuntu.com/ubuntu-tam
> ------------------------------
>
> --
> Ubuntu-l10n-tam mailing list
> Ubuntu-l10n-tam@lists.ubuntu.com
> https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-l10n-tam
>
>
-- 
Ubuntu-l10n-tam mailing list
Ubuntu-l10n-tam@lists.ubuntu.com
https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-l10n-tam

அவர்களுக்கு பதிலளிக்க