எல்லோருக்கும் வணக்கம். உபுண்டு தமிழ் குழுமத்தின் சார்பில் irc.freenode.in எனும் கூடத்தில் #ubutnu-tam எனும் அறையில் ஞாயிறுதோறும் மாலை 4 மணி முதல் 5 மணிவரை கூட்டமும் கலந்துரையாடலும் நடந்து வருவது அனைவரும் அறிந்ததே. வரும் வாரம் பயனர் பார்வையில்-துவக்க கையேடு தற்போதைய நிலவரம் மற்றும் உபுண்டு குறு/பெரு வட்டு வடிவமைப்பு பற்றி விவாதிக்கப்படுகிறது. எல்லோரும் தவறாது கலந்துகொள்ளவும்.
பத்மநாதன் -- Padhu, Pollachi. Knowledge is power ! "Be an Energy (Opti)mizer - Use Electricity Wiser" -- Ubuntu-l10n-tam mailing list Ubuntu-l10n-tam@lists.ubuntu.com https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-l10n-tam