gambas  என்பதிற்கு பதில் .NET என்று தவறுதலாக கூறிவிட்டேன் ..

/** Gambas (recursive acronym for "Gambas Almost Means Basic") என்பது
BASIC என்ற நிரலாக்க மொழியிலிருந்து  Object Oriented நிரலாக்க இயலுமை
மற்றும் ஒருங்கிணைக்கபட்ட மேம்பாட்டுச் சூழல் (IDE)  உள்ளடக்கப்பட்டு
எழுச்சியுற்ற ஒரு கிளை நிரலாக்க மொழி என்பதளவே எனது அறியுமை. Mono அல்லது
DotGNU கட்டமைபுக்களால் செயல்படுத்தக் கூடிய செய்கைகளை எல்லாம் Gambas
மூலமும் செயல்படுத்த இயலுமா?
**/

என்னுடய கேள்வியும் இதுதான்..

இப்படிக்கு
செந்தில்

2009/6/20 கா. சேது | K. Sethu <skh...@gmail.com>

> 2009/6/20 senthil raja <senthil.n...@gmail.com>
> >
> > Mono வும் .NET ம் ஒப்பிடும்போது எது நாம் பயன்படுத்தலாம் ?
>
> தாங்கள் இம்மடலில் .NET எனக் குறிப்பிடுவது மைக்ரோசொவ்ட் .NET மென்பொருட்
> கட்டமைப்பையா அல்லது DotGNU திட்டத்தில் உள்ள DotGNU Portable.NET
> என்பதையா?
>
> மைக்ரோசொவ்ட் .NET ஐ மைக்ரோசொவ்ட் விண்டோ இயங்குதளங்களில் மட்டும்தான்
> பயன்படுத்த முடியும். கனூ/லினக்சு இயங்குதளங்களில் நான் அறிந்த வரையில்
> ஆமாச்சு குறிப்பிட்டவாறு Mono மற்றும் DotGNU ஆகிய இரண்டு உள்ளன.
>
> இங்கு நாம் உபுண்டு DVD Customization பற்றித்தான் உரையாடுகிறோம்
> என்பதால் தங்கள் வினாவை பின்வருமாறு மாற்ற வேண்டும எனக்கருதுகிறேன் :
>
>                        Mono வும் DotGNU வும் ஒப்பிடும்போது எது நாம்
> பயன்படுத்தலாம் ?
>
> இவைகளின் பயன்பாட்டில் அனுபவங்கள் பெற்றுள்ள கணிஞர்களின் விளக்க
> மறுமொழிகளைப் பார்க்க விரும்புகிறேன்.
>
> மேலும் ஏனைய சிலர் குறிப்பிட்ட Gambas பற்றி நான் அறிய விரும்புவது :
>
> Gambas (recursive acronym for "Gambas Almost Means Basic") என்பது
> BASIC என்ற நிரலாக்க மொழியிலிருந்து  Object Oriented நிரலாக்க இயலுமை
> மற்றும் ஒருங்கிணைக்கபட்ட மேம்பாட்டுச் சூழல் (IDE)  உள்ளடக்கப்பட்டு
> எழுச்சியுற்ற ஒரு கிளை நிரலாக்க மொழி என்பதளவே எனது அறியுமை. Mono அல்லது
> DotGNU கட்டமைபுக்களால் செயல்படுத்தக் கூடிய செய்கைகளை எல்லாம் Gambas
> மூலமும் செயல்படுத்த இயலுமா?
>
> ~சேது
> --
> Ubuntu-l10n-tam mailing list
> Ubuntu-l10n-tam@lists.ubuntu.com
> https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-l10n-tam
>
-- 
Ubuntu-l10n-tam mailing list
Ubuntu-l10n-tam@lists.ubuntu.com
https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-l10n-tam

அவர்களுக்கு பதிலளிக்க