On Sun, 2009-09-06 at 01:04 +0530, கா. சேது | කා. සේතු | K. Sethu wrote:
> > மேலும், நான் பயன்படுத்தும் ஜான்டியில், இணைய வசதி இல்லாத நிலையில்
> > மென்பொருள் நிறுவுகை பகுதியில் வட்டுக்களை களஞ்சியமாக சேர்ப்பதில் சிக்கல்
> > நிலவியது. தங்களது கணினிகளிலும் அதே சிக்கல் நீடிக்கிறதா என்பதைச்
> > சரிபார்த்து சொல்லவும்.
> >
> அச் சிக்கலை சற்று விவரமாக எடுத்துச் சொல்லுங்கள். 9.04 (யோண்டி)
> யில்தான் முதலில் அச்சிக்கல் வந்ததா ? 

"இணைய வசதி இல்லாத நிலையில் மென்பொருள் நிறுவுகை" எனும் பகுதியின் கீழ்
வட்டுக்களை சேர்க்க முற்பட்ட போது, நீண்ட நேரம் சுற்றிக் கொண்டே இருந்தது.
http://bit.ly/B7JDw பக்கத்தில் விளக்கமாக கொடுக்கப்பட்டுள்ளது.

முந்தைய வெளியீடுகளில் இச்சிக்கல் தோன்றியதில்லை.
--
ஆமாச்சு 

-- 
Ubuntu-l10n-tam mailing list
Ubuntu-l10n-tam@lists.ubuntu.com
https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-l10n-tam

அவர்களுக்கு பதிலளிக்க