உபுண்டு 9.10 (கருமிக் கொவாலா) - பீட்டா, திட்டமிட்டபடி  (அக்டோபர் 1)
இல் வெளி வந்துள்ளது.

http://www.ubuntu.com/testing/karmic/beta

கருமிக்கிற்கான வெளியீடுகள் திட்டம்
(https://wiki.ubuntu.com/KarmicReleaseSchedule) படி அடுத்து வரவிருப்பன
:

RC (Release Candidate) - அக். 22
இறுதியாக்கம் - அக். 29

~சேது
-- 
Ubuntu-l10n-tam mailing list
Ubuntu-l10n-tam@lists.ubuntu.com
https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-l10n-tam

அவர்களுக்கு பதிலளிக்க