On Thu, 2009-10-08 at 09:34 +0530, ramadasan wrote:
> சேலத்தில் அக்.11 ல் லினக்ஸ் விழிப்புணர்வு கருத்தரங்கு
> 
> சேலத்தில் வரும் அக்.11 ல் லினக்ஸ் விழிப்புணர்வு கருத்தரங்கு
> நடைபெறுகிறது. இந்த கருத்தரங்கினை இணையம் தொடர்பான சேவைகளை வழங்கி வரும்
> விசுவல் மீடியா நிறுவனம், சென்னையில் ஐடி சேவைகள் வழங்கி வரும் லிமேசன்
> டெக்னாலஜிஸ் நிறுவனம், மற்றும் தமிழ் செய்தி நிறுவனமான சங்கமம்லைவ்.காம்
> ஆகியவை இணைந்து நடத்துகின்றன.
> 

http://sangamamlive.in/index.php?/content/view/5932/1/

--

ஆமாச்சு
-- 
Ubuntu-l10n-tam mailing list
Ubuntu-l10n-tam@lists.ubuntu.com
https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-l10n-tam

அவர்களுக்கு பதிலளிக்க