அன்புள்ள மாலதி அவர்களுக்கு, வணக்கம்.

எஸ்பெல் தமிழ் சொல்திருத்தி 2005 ஆம் ஆண்டு க்ரியா அகரமுதலியை அடிப்படையாகக்
கொண்டு 14,000+ சொற்களோடு உருவாக்கப்பட்டது. இன்று, அச்சொல்திருத்தி 100,000
க்கும் மேற்பட்ட சொற்களைக் கொண்ட பட்டியலைக் கொண்டுள்ளது என்று கேட்பதில்
பெருத்த மகிழ்ச்சி. இம்முயற்சியை வெற்றிகரமாக முன்னெடுத்துச் சென்ற
உங்களுக்கும் உங்கள் குழுவினருக்கும் மிக்க நன்றி.

அதோடு ... அச்சொல்திருத்திலிருக்கும் அப்பிக்ஸ் கோப்பையும் (ta.aff) மேம்படுத்த
ஏதும் முயற்சி எடுத்தீர்களா? அது இதுவரை காளியாகவே இருக்கின்றது என்று
நம்புகின்றேன்.

வாழ்க உங்கள் தமிழ்ப்பணி!

அன்புடன்,
வே. இளஞ்செழியன்



2009/10/15 malathi selvaraj <malathira...@gmail.com>

> வணக்கம்,
>
>       ஆரம்பத்தில் aspell spell checker-ல்  14000 சொற்கள் இருந்தது. நான்
> Tamil lexicon dictionary-யில் இருந்து 1லட்சம்+ சொற்கள்
>
> எடுத்தேன், இவற்றை aspell-ta -ல் சேர்த்து விட்டேன்.
>
> அந்த சொற்களை பெற இங்கே சொடுக்கவும்
> http://amachu.net/foss/download/ta_IN-hunspell-wordlist.tar.gz.
>
> சொற்களை எடுக்க அனுமதி தந்த Tamil lexicon dictionary-க்கு நன்றி.  இது
> பெடோரா12-ல் வந்துவிடும்.
>
> மேலும் உங்களிடம் ஏதாவது சொற்கள் இருந்தால் எனக்கு மடல் அனுப்பவும்.
>
> --
> Regards,
> S.Malathi.
>
>
> --
> Ubuntu-l10n-tam mailing list
> Ubuntu-l10n-tam@lists.ubuntu.com
> https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-l10n-tam
>
>
-- 
Ubuntu-l10n-tam mailing list
Ubuntu-l10n-tam@lists.ubuntu.com
https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-l10n-tam

அவர்களுக்கு பதிலளிக்க