11 நவம்பர், 2009 8:43 am அன்று, Yogesh <yogeshg1...@gmail.com> எழுதியது:
> Dnt mistake me but சொடுக்கவும் is a bit funny.. No offense. :) Something > like கீழ்க்கண்ட முகவரிக்கு செல்லவும் or இந்த வலை தளத்திற்கு செல்லவும் might > make an idiot like me stop laughing. மிக்க நன்றி அன்பரே !! > > யோகேஷ் > http://tinyurl.com/yogeshg1987 > > "Life is not a journey to the grave with the intention to arrive safely in > a pretty and well-preserved body, but rather to skid in broadside, > thoroughly used up, totally worn out, and loudly proclaiming: Wow!! What a > ride!" > > > 2009/11/11 தங்கமணி அருண் <thangam.ar...@gmail.com> > >> வணக்கம். >> >> கடந்த 7-8,நவம்பர்-2009 ஆகிய இரண்டு தினங்களில் விவேகானந்தா வித்தியாலயா >> பள்ளி அறிவியல் கண்காட்சிக்கு ஏற்பாடு செய்ததுடன், உபுண்டு லினக்ஸ் மற்றும் >> அதிலுள்ள பயன்பாடுகள் பற்றிய அறிமுகம் செய்து காட்டவும் வாய்ப்பளிக்கப்பட்டது. >> >> கிட்டதட்ட 800க்கும் மேற்பட்ட மாணவ மாணவியர்கள் கண்காட்சியில் பங்கு பெற்று >> பயனடைந்தனர். நிகழ்ச்சியில் உபுண்டுவை வட்டு மூலம் எப்படி இயக்குவ மற்றும் அதை >> எப்படி நிறுவுவது பற்றியும் நேரடி காட்சி மூலம் விளக்கப்பட்டது. >> >> உபுண்டு வட்டுக்கள் கேட்டு வந்தவர்களுக்கு வட்டுக்கள் வழங்கப்பட்டன. மேலும் >> +2 மாணவர் சிலருக்ககு உபுண்டுவில் "C" புரொகிராமிங் செய்வது எப்படி என்றும் >> அறிமுகம் செய்து காண்பிக்கப்படது. நிகழ்ச்சியானது மிக்க பங்களிப்புடன் >> முடிவடைந்தது. >> >> நிகழ்ச்சி இனிதே நடந்திட இரவிச்சந்திரன்-சுதேசிய இயக்கத்திலிருந்தும், இராஜி, >> பாஸ்கர், ஆமாச்சு மற்றும் தங்மணி அருண் ஆகியோர் உபுண்டு தமிழ் மற்றும் >> லினக்ஸ்-பயனர்-குழுமம்-சென்னையில் இருந்தும் தன்னார்வத்துடன் முன்வந்து >> பங்களித்து உதவி புரிந்தமைக்கு நம்ம குழுமம் சார்பாக நெஞ்சார்ந்த வணக்கங்கள். >> >> இந்நிகழ்ச்சி பற்றிய ஆங்கல தொகுப்புக்கு இங்கே சொடுக்கவும்: >> http://foss-suvadugal.blogspot.com/ >> >> -- >> அன்புடன் >> அருண் >> ------------------------------ >> http://ubuntu-tam.org >> http://lists.ubuntu.com/ubuntu-l10n-tam >> http://lists.ubuntu.com/ubuntu-tam >> ------------------------------ >> >> -- >> Ubuntu-l10n-tam mailing list >> >> Ubuntu-l10n-tam@lists.ubuntu.com >> https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-l10n-tam >> >> > > -- > Ubuntu-l10n-tam mailing list > Ubuntu-l10n-tam@lists.ubuntu.com > https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-l10n-tam > > -- அன்புடன் அருண் ------------------------------ http://ubuntu-tam.org http://lists.ubuntu.com/ubuntu-l10n-tam http://lists.ubuntu.com/ubuntu-tam ------------------------------
-- Ubuntu-l10n-tam mailing list Ubuntu-l10n-tam@lists.ubuntu.com https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-l10n-tam