வணக்கம் 10 டிசம்பர் 2009 தேதியிட்டு வெளிவந்துள்ள புதிய தலைமுறை என்ற வார இதழில் உபுண்டு - உபுண்டு தமிழ்க் குழுமம் - மலேசியப் பள்ளியில் உபுண்டு பயன்பாடு பற்றிய செய்திகளை உள்ளடக்கிய அ. ரவிசங்கரின் கட்டுரை வெளியாகியுள்ளது.
இதன் பொருட்டு ரவிசங்கருக்கு நமது நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறோம். அவ்விதழில் வெளியாகியுள்ள உபுண்டு தொடர்பான கட்டுரையை வாசிக்க: http://ubuntu-tam.org/wiki/index.php?title=ஊடகங்களில்/புதிய_தலைமுறை_10_டிசம்பர்_2009 -- ஆமாச்சு -- Ubuntu-l10n-tam mailing list Ubuntu-l10n-tam@lists.ubuntu.com https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-l10n-tam