4 ஜனவரி, 2010 2:24 am அன்று, Mohan R <mohan...@gmail.com> எழுதியது:

> வனக்கம்,
>
> கீழ்கானும் கோப்பினை மொழிபெயர்த்துள்ளேன்,
>
> http://github.com/mohan43u/Xfce_l10n_ta/blob/master/xfce4-panel-master.po
>
> இதில் கிடைத்த சில சிக்கலான சொற்கள்/வாக்கியங்கள், அதற்கு நான் செய்த
> மொழிபெயர்ப்பு,
> Transparency - வெளிப்படை அலவு
>

அளவு ??

Also , ஒளிபுகுதன்மை ??? ;-) [ நகைத்தல் ]
 அப்படியானால் transparent க்கு ??

Opeque - ஒளிபுகாதன்மை
>

opaque.. and not opeque .

ஒளிபுகாதன்மை -> opacity

Format - வரைவடிவம்
> Tooltip - சுட்டிப்பொருள் குறுவிலக்கம்
>

குருவிளக்கம் = குறுகிய + விளக்கம்

சுட்டிப்பொருள் குருவிளக்கம் என்பதை விட குருவிளக்கம் என்பதே போதுமானது என
கருதுகிறேன்.


> msgid "Perl Scripts"
> msgstr "பெர்ல் கட்டளைகோப்பு"
>
> msgid "Shell Scripts"
> msgstr "கட்டளைஏற்பான் கட்டளைகோப்பு"
>

கட்டளை ஏற்பான் கோப்பு என்பதே போதுமானதாக கருதுகிறேன்.


> தவறுகள் இருந்தால் திருத்தவும்,
>
+1 ;-)
--
நன்றி,
யோகேஷ்.
-- 
Ubuntu-l10n-tam mailing list
Ubuntu-l10n-tam@lists.ubuntu.com
https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-l10n-tam

அவர்களுக்கு பதிலளிக்க