வணக்கம்,

உபுண்டு 12.04 நீண்ட கால ஆதரவு வெளியிடப்பட்டுள்ளது.

இறக்கிக் கொள்ள: http://cdimage.ubuntu.com/daily-live/current/

இதனை அடிப்படையாகக் கொண்டு நமது பணிகளை முடுக்கி விடத் திட்டமிட்டுள்ளோம்.

நம்முடைய பணிகள் இத்தகைய நீண்ட கால ஆதரவு வெளியீட்டினை அடிப்படையாகவே கொண்டமையும். எனவே மேற்கொள்ள வேண்டிய பணிகளைத் திட்டமிட நாளை irc.freenode.net இல் #ubuntu-tam அரங்கில் கூடுவோம்.

நாளை மதியம் (28/04/2012, சனிக்கிழமை) மூன்று மணிக்கு கூடலாம்.

--

ஆமாச்சு


--
Ubuntu-l10n-tam mailing list
Ubuntu-l10n-tam@lists.ubuntu.com
https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-l10n-tam

அவர்களுக்கு பதிலளிக்க