# translation of openslp.po to TAMIL
# Copyright (C) YEAR THE PACKAGE'S COPYRIGHT HOLDER
# This file is distributed under the same license as the PACKAGE package.
#
# Dr.T.Vasudevan <agnihot3@gmail.com>, 2007.
msgid ""
msgstr ""
"Project-Id-Version: openslp\n"
"Report-Msgid-Bugs-To: rganesan@debian.org\n"
"POT-Creation-Date: 2007-09-27 07:48+0200\n"
"PO-Revision-Date: 2007-09-27 15:33+0530\n"
"Last-Translator: Dr.T.Vasudevan <agnihot3@gmail.com>\n"
"Language-Team: TAMIL <ubuntu-l10n-tam@lists.ubuntu.com>\n"
"MIME-Version: 1.0\n"
"Content-Type: text/plain; charset=UTF-8\n"
"Content-Transfer-Encoding: 8bit\n"
"X-Generator: KBabel 1.11.4\n"

#. Type: error
#. Description
#: ../libslp1.templates:2001
msgid "IP multicast-enabled kernel needed to reduce traffic"
msgstr "போக்கு வரத்தை குறைக்க தேவையான ஐபி(IP) பல்பரப்பு செயற்படுத்திய உட்கூறு"

#. Type: error
#. Description
#: ../libslp1.templates:2001
msgid ""
"The current kernel does not support IP multicast. OpenSLP will continue to "
"work even without multicast support in the kernel, by using broadcasts. "
"However, broadcasts are less efficient on the network, so please consider "
"upgrading to a multicast-enabled kernel."
msgstr "இப்போதைய கர்னல் ஐபி பல்பரப்பை ஆதரிக்கவில்லை. ஓபன்எஸ்எல்பி கர்னலில் பல்பரப்பு ஆதரவு இல்லாவிட்டாலும் அலி பரப்பை பயன்படுத்தி வேலை செய்யும். ஆனால் அலைபரப்புகள் வலைப்பின்னலில் குறைந்த திறனுடன் வேலை செய்யும். ஆகவே தயை செய்து  பல்பரப்பு ஆதரவு கர்னலுக்கு மேம்படுத்த யோசிக்கவும்."

#. Type: error
#. Description
#: ../libslp1.templates:3001
msgid "Multicast route needed in /etc/network/interfaces"
msgstr "/etc/network/interfaces இல் பல்பரப்பு தடம் தேவை"

#. Type: error
#. Description
#: ../libslp1.templates:3001
msgid ""
"There seem to be no multicast route configured. OpenSLP can take advantage "
"of multicast packets and reduce traffic on the network. You can set up a "
"multicast route automatically on system startup by adding the following "
"commands to the \"interface\" line(s) in the /etc/network/interfaces file."
msgstr "பல்பரப்பு தடம் வடிவமைக்கப்படவில்லை. ஓபன்எஸ்எல்பி பல்பரப்பு பொட்டலங்களை பயன்படுத்தி வலையமைப்பில் போக்குவரத்தை குறைக்கும். /etc/network/interfaces கோப்பில் \"interface\" வரியில் (வரிகளில்). நீங்கள் பின்வரும் கட்டளைகளை சேர்த்து கணினி துவங்கும் போது பல்பரப்பு தடத்தை துவக்கலாம்."

