Re: [உபுண்டு_தமிழ ்]அடுத்த உ புண்டுவின் Firefox இ ல் pango இயல்பிருப ்பில்?

2007-09-10 திரி Saravana
Also Bug# 240914 has been fixed in Firefox 3.0. So MozTxtAlignFix greasemonkey script is not needed for Firefox 3.0. Saravanan On 9/10/07, M.Mauran | மு.மயூரன் <[EMAIL PROTECTED]> wrote: > நேற்றுத்தான் அடுத்த உபுண்டு பதிப்பின் சோதனை வெளியீடொன்

Re: [உபுண்டு_தமிழ ்]அடுத்த உ புண்டுவின் Firefox இ ல் pango இயல்பிருப ்பில்?

2007-09-10 திரி M.Mauran | மு.ம யூரன்
இப்படி இருப்பதில் உள்ள நன்மை, தமிழ் பொதி எதுவும் நிறுவாமலேயே தமிழ் சரியாக காண்பிக்கப்படுவதுதான். அல்லது "ta" தென்பட்டால் மட்டுமே MOZ_DISABLE_PANGO=0 வேலை செய்யும். இப்போது அப்படி அல்ல. நிறுவிய உடனேயே (தமிழ் முதல் மொழி இல்லாத நிலையிலும் கூட) தமிழ் தளங்களைப் பார்க்கலாம். சேது நீங்கள் கேட்ட கோப்பு இ

Re: [உபுண்டு_தமிழ ்]அடுத்த உ புண்டுவின் Firefox இ ல் pango இயல்பிருப ்பில்?

2007-09-10 திரி M.Mauran | மு.ம யூரன்
துல்லியம் On 9/10/07, ஆமாச்சு <[EMAIL PROTECTED]> wrote: > > On Monday 10 Sep 2007 9:22:51 pm ஆமாச்சு wrote: > > கான்கொயரரின் துள்ளியமும் கவனத்தில் கொள்ளத் தக்கது. > > துள்ளியமா? துல்லியமா? திடீர் சந்நேகம் ;-) > > -- > அன்புடன், > ஆமாச்சு. > http://amachu.net > > வாழிய செந்தமிழ்! வாழ்கநற் றமிழர்!