[உபுண்டு_தமிழ்] வாராந்திர இணை யரங்க உரையாடல்
வணக்கம் வரும் ஞாயிறு மாலை மூன்று மணி தொடங்கி நான்கு மணி வரை உபுண்டு தமிழ்க் குழுமத்தின் வாராந்திர இணையரங்கக் கூடுதல் நடைபெறும். சென்று வாரம் குறிப்பிட்டு சொல்லும் படியாக ஏதும் விவாதிக்கப்படவில்லை. இவ்வார கூடுதல் பற்றிய விவரங்கள் http://ubuntu-tam.org/wiki/index.php?title=இணையரங்க_உரையாடல்_29_11_2009 பக்கத்தில் கொடுக்கப்பட்டுள்ளன. தாங்கள் வாரக் கூடுதலின் போது விவாதிக்க விரும்பும் விஷயங்கள் இருப்பின் விவாதப் பொருளில் சேர்க்கலாம். வாரக் கூடுதலின் போது சந்திப்போம். -- ஆமாச்சு -- Ubuntu-l10n-tam mailing list Ubuntu-l10n-tam@lists.ubuntu.com https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-l10n-tam
[உபுண்டு_தமிழ்] வாராந்திர இணை யரங்க உரையாடல் - நினைவு மடல்
வணக்கம் நாளைய தினம் நமது வாராந்திர இணையரங்க உரையாடல் irc.freenode.net வழங்கியின் #ubuntu-tam அரங்கில் நடைபெறும். நேரம் மாலை மூன்று மணி தொடங்கி நான்கு மணி வரை. நிகழ்வின் போது கடந்த வார நிகழ்வுகள் வருங்கால நிகழ்வுகள் குறித்து விவாதிக்கப்படும். மேற்கொள்ளப்படும் மென்பொருள் திட்டங்களின் விவரங்கள் பகிர்ந்துகொள்ளப்படும். தாங்கள் பகிர்ந்து கொள்ள வேண்டிய விஷயங்கள் ஏதேனும் இருப்பின் http://ubuntu-tam.org/wiki/index.php?title=இணையரங்க_உரையாடல்_22_11_2009 பக்கத்தின் விவாதப்பொருளின் கீழ் கொடுக்கவும். கடந்த வார அமர்வின் பதிவு: http://logs.ubuntu-eu.org/freenode/2009/11/15/%23ubuntu-tam.html -- ஆமாச்சு -- Ubuntu-l10n-tam mailing list Ubuntu-l10n-tam@lists.ubuntu.com https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-l10n-tam