Re: [உபுண்டு_தமிழ ்]தமிழ் இண ைய மாநாடு 2010 - கோய ம்புத்தூர் - பங் களிப்புகள் வரவ ேற்கப்படுகின்ற ன
நானும் அந்நாட்களில் கோவையில் இருப்பேன். கட்டாயம் உதவிக்கு வருகிறேன். -- மு. மயூரன் | මු. මයූරන් | M. Mauran [ http://www.google.com/profiles/mmauran ] 2010/6/5 Selva Murali > நாங்களும் இருக்கோமுங்க. > எங்களையும் மனதில் வையுங்க :) > > 2010/6/5 ஆமாச்சு > > வணக்கம், >> >> தமிழ் விக்கிபீடியா குழுவினரின் உதவியுடன் இம்மாதம் கோவையில் நடைபெறவிருக்கிற >> தமிழ் இணைய மாநாடு 2010 இன் கண்காட்சியில் கட்டற்ற இயங்குதளங்கள், >> மென்பொருள்கள் குறித்து கடையிட போகிறோம். அதற்கான ஆயத்தப்பணிகளில் >> ஒத்துழைப்பு >> தேவைப்படுகிறது. >> >> ஒத்துழைப்பு தர விரும்புவோர் எம்மை தொடர்பு கொள்ளவும். >> >> மேலும் கண்காட்சியில் கலந்து கொள்ள அனைவரையும் அழைக்கிறோம். >> >> http://loco.ubuntu.com/events/team/165/detail/ >> >> -- >> >> ஆமாச்சு >> >> -- >> Ubuntu-l10n-tam mailing list >> [email protected] >> https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-l10n-tam >> > > > > -- > M.S.Murali (B+ve) > 99430-94945 > > www.visualmediaa.com > > -- > Ubuntu-l10n-tam mailing list > [email protected] > https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-l10n-tam > > -- Ubuntu-l10n-tam mailing list [email protected] https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-l10n-tam
Re: [உபுண்டு_தமிழ ்]தமிழ் இண ைய மாநாடு 2010 - கோய ம்புத்தூர் - பங் களிப்புகள் வரவ ேற்கப்படுகின்ற ன
நாங்களும் இருக்கோமுங்க. எங்களையும் மனதில் வையுங்க :) 2010/6/5 ஆமாச்சு > வணக்கம், > > தமிழ் விக்கிபீடியா குழுவினரின் உதவியுடன் இம்மாதம் கோவையில் நடைபெறவிருக்கிற > தமிழ் இணைய மாநாடு 2010 இன் கண்காட்சியில் கட்டற்ற இயங்குதளங்கள், > மென்பொருள்கள் குறித்து கடையிட போகிறோம். அதற்கான ஆயத்தப்பணிகளில் ஒத்துழைப்பு > தேவைப்படுகிறது. > > ஒத்துழைப்பு தர விரும்புவோர் எம்மை தொடர்பு கொள்ளவும். > > மேலும் கண்காட்சியில் கலந்து கொள்ள அனைவரையும் அழைக்கிறோம். > > http://loco.ubuntu.com/events/team/165/detail/ > > -- > > ஆமாச்சு > > -- > Ubuntu-l10n-tam mailing list > [email protected] > https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-l10n-tam > -- M.S.Murali (B+ve) 99430-94945 www.visualmediaa.com -- Ubuntu-l10n-tam mailing list [email protected] https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-l10n-tam
