Re: [உபுண்டு_தமிழ்]உபுண்டு 12.04 வெளியீட்டுக் கொண்டாட்டம்

2012-08-06 திரி ஆமாச்சு

நிகழ்வறிக்கை: http://ubuntu-tam.org/?p=17

--

ஆமாச்சு

--
Ubuntu-l10n-tam mailing list
[email protected]
https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-l10n-tam


Re: [உபுண்டு_தமிழ்]உபுண்டு 12.04 வெளியீட்டுக் கொண்டாட்டம்

2012-07-19 திரி ஆமாச்சு

On Wednesday 11 July 2012 12:51 PM, A. Alauvdheen wrote:


*இணையத்தில் வெளிவருமா??*


இல்லை.

எதிர்காலத்திற்கு திட்டமிடலாம்.

--

ஆமாச்சு
-- 
Ubuntu-l10n-tam mailing list
[email protected]
https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-l10n-tam


Re: [உபுண்டு_தமிழ்]உபுண்டு 12.04 வெளியீட்டுக் கொண்டாட்டம்

2012-07-11 திரி A. Alauvdheen
*இணையத்தில் வெளிவருமா??*


2012/7/10 ஆமாச்சு 

>  வணக்கம்,
>
> டெபியனை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்ட உபுண்டு இயக்குதளம் இன்று
> கட்டற்ற இயக்குதளங்களுள் முன்னோடியாகத் திகழ்வதை நாம் அறிவோம். அதன் நீண்ட கால
> ஆதரவு அடிப்படையிலான வெளியீடு 12.04 அண்மையில் நிகழ்ந்தது.
>
> அதன் குணங்களை எடுத்துரைக்கும் வண்ணமும் கட்டற்ற மென்மக் கோட்பாட்டை
> பறைசாற்றும் முகமாகவும் சென்னை எம். ஐ. டி மாணவர்களுடன் இணைந்து உபுண்டு 12.04
> வெளியீட்டுக் கொண்டாட்டத்திற்கு ஏற்பாடு செய்துள்ளோம்.
>
>
>- இடம்: எம். ஐ. டி, குரோம்பேட்டை, சென்னை
> - தேதி: 21/07/2012 நேரம்: மாலை 1 மணி முதல் 4 வரை
> - நிரல்:
> - கட்டற்ற மென்மக் கோட்பாடு பற்றிய அறிமுகவுரை
>   - உபுண்டு 12.04 தரும் வசதிகள் பற்றிய விளக்கவுரை
>   - உபுண்டு நிறுவும் வழிமுறைகள் செய்முறை விளக்கம்
>
>
>- சிறப்பம்சங்கள்
>   - நிகழ்வின் ஒரு பகுதியாக மடிணிகள் கொண்டு வந்து உபுண்டு நிறுவிக்
>   கொள்ள ஏற்பாடு.
>- உபுண்டு சிடி - டிவிடி வேண்டுவோருக்கு முறையே ரூ. 20/- & ரூ 30/-
>   விலைக்கு அவற்றைப் பதிந்து வழங்க ஏற்பாடு.
>- iso இமேஜாக தத்தமது USB டிஸ்குகளை கொண்டு வந்து ஆர்வமுடையோர்
>   இலவசமாகவும் பெற்றுக் கொள்ளவும் ஏற்பாடு.
>
> வாருங்கள் உபுண்டுவோடு ஓர் உன்னத மாலைப் பொழுதிற்கு!
>
> ஏற்பாடு: இந்தியன் லினக்ஸ் பயனர் குழு, சென்னை - உபுண்டு தமிழ்க் குழுமம் -
> எம் ஐ டி கணினிச் சங்க தன்னார்வலர்கள்.
>
> --
>
> ஆமாச்சு
>
>
> --
> Ubuntu-l10n-tam mailing list
> [email protected]
> https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-l10n-tam
>
>
-- 
Ubuntu-l10n-tam mailing list
[email protected]
https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-l10n-tam