Re: [உபுண்டு_தமிழ ்][XFCE] xfce4-panel.po மொழிபெயர்ப்பு

2010-01-08 திரி Suresh Jeevanandam
The name "script" is derived from the written script of the performing
arts,
in which dialogue is set down to be spoken by human actors.

எனவே, வசனம் என்ற சொல் பொருந்தி வரலாம். பழைய செப்பேடுகள், ஓலைச்சுவடிகளில்
எழுதிய கையெழுத்துப் பிரதிக்கு ஏதேனும் தமிழ்ச் சொல் இருந்தால் அதைக் கருதலாம்.

சுரேஷ் ஜீவானந்தம்

2010/1/9 Suresh Jeevanandam 

> நிரல் என்பது program என்ற சொல்லுக்குப் பொதுவாகப் பயன்படுத்தப்படுகிறது. நான்
> இங்கு புதிது. உபுண்டுவில் ஏற்கெனவே எந்த சொல் பயன்படுத்தப்பட்டு வருகிறது
> என்றறியேன்.
>
>  script என்பதற்குத் தனிச்சொல்லைக் கண்டறிவது நல்லது. Handwriting என்ற
> பொருள்தரும் சொல்லைப் பயன்படுத்தினால் நல்லது.
>
> சுரேஷ் ஜீவானந்தம்
> 2010/1/6 M.Mauran 
>
> முனைய நிரல் என்றே சொல்லலாம்
>>
>> என்பதே எனது கருத்தும். இன்னும் சிறிது விளக்கமாக வேண்டுமானால் முனைய
>> ஆணைத்தொடர் எனலாம்.
>>
>>
>> --
>> மு. மயூரன் | මු. මයූරන් | M. Mauran
>> [ http://www.google.com/profiles/mmauran ]
>>
>>
>> 2010/1/6 ஆமாச்சு|amachu 
>>
>> On Mon, 2010-01-04 at 02:24 +0530, Mohan R wrote:
>>> > வனக்கம்,
>>> >
>>> > கீழ்கானும் கோப்பினை மொழிபெயர்த்துள்ளேன்,
>>> >
>>> >
>>> http://github.com/mohan43u/Xfce_l10n_ta/blob/master/xfce4-panel-master.po
>>> >
>>> > இதில் கிடைத்த சில சிக்கலான சொற்கள்/வாக்கியங்கள், அதற்கு நான் செய்த
>>> மொழிபெயர்ப்பு,
>>> >
>>> > msgid "The Xfce development team. All rights reserved."
>>> > msgstr "முழு உரிமையும் Xfce உருவாக்க குழுவால் பதியப்படுகிறது"
>>>
>>> அனைத்து உரிமங்களும் உருவாக்கக குழுவினதே. XFCE உருவாக்கக் குழு.
>>>
>>> >
>>> > msgid "Could not open \"%s\" module"
>>> > msgstr "\"%s\" நிரல்கூடகத்தை பயன்படுத்த முடியவில்லை"
>>>
>>> \"%s\ பகுதியை திறக்க இயலவில்லை.
>>>
>>> > Transparency - வெளிப்படை அலவு
>>> > Opeque - ஒளிபுகாதன்மை
>>> > Format - வரைவடிவம்
>>> > Tooltip - சுட்டிப்பொருள் குறுவிலக்கம்
>>> >
>>> > msgid "Perl Scripts"
>>> > msgstr "பெர்ல் கட்டளைகோப்பு"
>>> >
>>>
>>> பெர்ல் நிரட்துண்டுகள்
>>>
>>> > msgid "Shell Scripts"
>>> > msgstr "கட்டளைஏற்பான் கட்டளைகோப்பு"
>>> >
>>>
>>> முனைய நிரட்துண்டுகள் (முனைய நிரல் என்றே சொல்லலாம்)
>>>
>>> --
>>>
>>> ஆமாச்சு
>>> --
>>> Ubuntu-l10n-tam mailing list
>>> Ubuntu-l10n-tam@lists.ubuntu.com
>>> https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-l10n-tam
>>>
>>
>>
>> --
>> Ubuntu-l10n-tam mailing list
>> Ubuntu-l10n-tam@lists.ubuntu.com
>> https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-l10n-tam
>>
>>
>
-- 
Ubuntu-l10n-tam mailing list
Ubuntu-l10n-tam@lists.ubuntu.com
https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-l10n-tam


Re: [உபுண்டு_தமிழ ்][XFCE] xfce4-panel.po மொழிபெயர்ப்பு

2010-01-08 திரி Suresh Jeevanandam
நிரல் என்பது program என்ற சொல்லுக்குப் பொதுவாகப் பயன்படுத்தப்படுகிறது. நான்
இங்கு புதிது. உபுண்டுவில் ஏற்கெனவே எந்த சொல் பயன்படுத்தப்பட்டு வருகிறது
என்றறியேன்.

 script என்பதற்குத் தனிச்சொல்லைக் கண்டறிவது நல்லது. Handwriting என்ற
பொருள்தரும் சொல்லைப் பயன்படுத்தினால் நல்லது.

சுரேஷ் ஜீவானந்தம்
2010/1/6 M.Mauran 

> முனைய நிரல் என்றே சொல்லலாம்
>
> என்பதே எனது கருத்தும். இன்னும் சிறிது விளக்கமாக வேண்டுமானால் முனைய
> ஆணைத்தொடர் எனலாம்.
>
>
> --
> மு. மயூரன் | මු. මයූරන් | M. Mauran
> [ http://www.google.com/profiles/mmauran ]
>
>
> 2010/1/6 ஆமாச்சு|amachu 
>
> On Mon, 2010-01-04 at 02:24 +0530, Mohan R wrote:
>> > வனக்கம்,
>> >
>> > கீழ்கானும் கோப்பினை மொழிபெயர்த்துள்ளேன்,
>> >
>> >
>> http://github.com/mohan43u/Xfce_l10n_ta/blob/master/xfce4-panel-master.po
>> >
>> > இதில் கிடைத்த சில சிக்கலான சொற்கள்/வாக்கியங்கள், அதற்கு நான் செய்த
>> மொழிபெயர்ப்பு,
>> >
>> > msgid "The Xfce development team. All rights reserved."
>> > msgstr "முழு உரிமையும் Xfce உருவாக்க குழுவால் பதியப்படுகிறது"
>>
>> அனைத்து உரிமங்களும் உருவாக்கக குழுவினதே. XFCE உருவாக்கக் குழு.
>>
>> >
>> > msgid "Could not open \"%s\" module"
>> > msgstr "\"%s\" நிரல்கூடகத்தை பயன்படுத்த முடியவில்லை"
>>
>> \"%s\ பகுதியை திறக்க இயலவில்லை.
>>
>> > Transparency - வெளிப்படை அலவு
>> > Opeque - ஒளிபுகாதன்மை
>> > Format - வரைவடிவம்
>> > Tooltip - சுட்டிப்பொருள் குறுவிலக்கம்
>> >
>> > msgid "Perl Scripts"
>> > msgstr "பெர்ல் கட்டளைகோப்பு"
>> >
>>
>> பெர்ல் நிரட்துண்டுகள்
>>
>> > msgid "Shell Scripts"
>> > msgstr "கட்டளைஏற்பான் கட்டளைகோப்பு"
>> >
>>
>> முனைய நிரட்துண்டுகள் (முனைய நிரல் என்றே சொல்லலாம்)
>>
>> --
>>
>> ஆமாச்சு
>> --
>> Ubuntu-l10n-tam mailing list
>> Ubuntu-l10n-tam@lists.ubuntu.com
>> https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-l10n-tam
>>
>
>
> --
> Ubuntu-l10n-tam mailing list
> Ubuntu-l10n-tam@lists.ubuntu.com
> https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-l10n-tam
>
>
-- 
Ubuntu-l10n-tam mailing list
Ubuntu-l10n-tam@lists.ubuntu.com
https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-l10n-tam


Re: [உபுண்டு_தமிழ ்][XFCE] xfce4-panel.po மொழிபெயர்ப்பு

2010-01-06 திரி M.Mauran
முனைய நிரல் என்றே சொல்லலாம்

என்பதே எனது கருத்தும். இன்னும் சிறிது விளக்கமாக வேண்டுமானால் முனைய
ஆணைத்தொடர் எனலாம்.


--
மு. மயூரன் | මු. මයූරන් | M. Mauran
[ http://www.google.com/profiles/mmauran ]


2010/1/6 ஆமாச்சு|amachu 

> On Mon, 2010-01-04 at 02:24 +0530, Mohan R wrote:
> > வனக்கம்,
> >
> > கீழ்கானும் கோப்பினை மொழிபெயர்த்துள்ளேன்,
> >
> >
> http://github.com/mohan43u/Xfce_l10n_ta/blob/master/xfce4-panel-master.po
> >
> > இதில் கிடைத்த சில சிக்கலான சொற்கள்/வாக்கியங்கள், அதற்கு நான் செய்த
> மொழிபெயர்ப்பு,
> >
> > msgid "The Xfce development team. All rights reserved."
> > msgstr "முழு உரிமையும் Xfce உருவாக்க குழுவால் பதியப்படுகிறது"
>
> அனைத்து உரிமங்களும் உருவாக்கக குழுவினதே. XFCE உருவாக்கக் குழு.
>
> >
> > msgid "Could not open \"%s\" module"
> > msgstr "\"%s\" நிரல்கூடகத்தை பயன்படுத்த முடியவில்லை"
>
> \"%s\ பகுதியை திறக்க இயலவில்லை.
>
> > Transparency - வெளிப்படை அலவு
> > Opeque - ஒளிபுகாதன்மை
> > Format - வரைவடிவம்
> > Tooltip - சுட்டிப்பொருள் குறுவிலக்கம்
> >
> > msgid "Perl Scripts"
> > msgstr "பெர்ல் கட்டளைகோப்பு"
> >
>
> பெர்ல் நிரட்துண்டுகள்
>
> > msgid "Shell Scripts"
> > msgstr "கட்டளைஏற்பான் கட்டளைகோப்பு"
> >
>
> முனைய நிரட்துண்டுகள் (முனைய நிரல் என்றே சொல்லலாம்)
>
> --
>
> ஆமாச்சு
> --
> Ubuntu-l10n-tam mailing list
> Ubuntu-l10n-tam@lists.ubuntu.com
> https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-l10n-tam
>
-- 
Ubuntu-l10n-tam mailing list
Ubuntu-l10n-tam@lists.ubuntu.com
https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-l10n-tam


Re: [உபுண்டு_தமிழ ்][XFCE] xfce4-panel.po மொழிபெயர்ப்பு

2010-01-06 திரி ஆமாச்ச ு|amachu
On Mon, 2010-01-04 at 02:24 +0530, Mohan R wrote:
> வனக்கம்,
> 
> கீழ்கானும் கோப்பினை மொழிபெயர்த்துள்ளேன்,
> 
> http://github.com/mohan43u/Xfce_l10n_ta/blob/master/xfce4-panel-master.po
> 
> இதில் கிடைத்த சில சிக்கலான சொற்கள்/வாக்கியங்கள், அதற்கு நான் செய்த 
> மொழிபெயர்ப்பு,
> 
> msgid "The Xfce development team. All rights reserved."
> msgstr "முழு உரிமையும் Xfce உருவாக்க குழுவால் பதியப்படுகிறது"

அனைத்து உரிமங்களும் உருவாக்கக குழுவினதே. XFCE உருவாக்கக் குழு.

> 
> msgid "Could not open \"%s\" module"
> msgstr "\"%s\" நிரல்கூடகத்தை பயன்படுத்த முடியவில்லை"

\"%s\ பகுதியை திறக்க இயலவில்லை.

> Transparency - வெளிப்படை அலவு
> Opeque - ஒளிபுகாதன்மை
> Format - வரைவடிவம்
> Tooltip - சுட்டிப்பொருள் குறுவிலக்கம்
> 
> msgid "Perl Scripts"
> msgstr "பெர்ல் கட்டளைகோப்பு"
> 

பெர்ல் நிரட்துண்டுகள்

> msgid "Shell Scripts"
> msgstr "கட்டளைஏற்பான் கட்டளைகோப்பு"
> 

முனைய நிரட்துண்டுகள் (முனைய நிரல் என்றே சொல்லலாம்)

--

ஆமாச்சு
-- 
Ubuntu-l10n-tam mailing list
Ubuntu-l10n-tam@lists.ubuntu.com
https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-l10n-tam


Re: [உபுண்டு_தமிழ ்][XFCE] xfce4-panel.po மொழிபெயர்ப்பு

2010-01-04 திரி Yogesh
4 ஜனவரி, 2010 2:24 am அன்று, Mohan R  எழுதியது:

> வனக்கம்,
>
> கீழ்கானும் கோப்பினை மொழிபெயர்த்துள்ளேன்,
>
> http://github.com/mohan43u/Xfce_l10n_ta/blob/master/xfce4-panel-master.po
>
> இதில் கிடைத்த சில சிக்கலான சொற்கள்/வாக்கியங்கள், அதற்கு நான் செய்த
> மொழிபெயர்ப்பு,
> Transparency - வெளிப்படை அலவு
>

அளவு ??

Also , ஒளிபுகுதன்மை ??? ;-) [ நகைத்தல் ]
 அப்படியானால் transparent க்கு ??

Opeque - ஒளிபுகாதன்மை
>

opaque.. and not opeque .

ஒளிபுகாதன்மை -> opacity

Format - வரைவடிவம்
> Tooltip - சுட்டிப்பொருள் குறுவிலக்கம்
>

குருவிளக்கம் = குறுகிய + விளக்கம்

சுட்டிப்பொருள் குருவிளக்கம் என்பதை விட குருவிளக்கம் என்பதே போதுமானது என
கருதுகிறேன்.


> msgid "Perl Scripts"
> msgstr "பெர்ல் கட்டளைகோப்பு"
>
> msgid "Shell Scripts"
> msgstr "கட்டளைஏற்பான் கட்டளைகோப்பு"
>

கட்டளை ஏற்பான் கோப்பு என்பதே போதுமானதாக கருதுகிறேன்.


> தவறுகள் இருந்தால் திருத்தவும்,
>
+1 ;-)
--
நன்றி,
யோகேஷ்.
-- 
Ubuntu-l10n-tam mailing list
Ubuntu-l10n-tam@lists.ubuntu.com
https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-l10n-tam