நண்பர்களே, உபுண்டு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் முதலியவற்றில் தாங்கள் கலந்து கொண்டிருந்தால் அது கு றித்து பிரதி மாதம் 22 ம் தேதிக்குள் குழுவுக்கு தெரியப் படுத்துமாறு கேட்டுக் கொள்கிறேன். இவை அணியின் மாதாந்திர அறிக்கையில் புதிப்பிக்கப்படும்.
https://wiki.ubuntu.com/TamilTeam/Monthly_Reports அல்லது தாங்களே அப்பக்கத்தைத் தொகுத்தும் உதவலாம். -- அன்புடன், ஆமாச்சு. http://amachu.net வாழிய செந்தமிழ்! வாழ்கநற் றமிழர்! வாழிய பாரத மணித்திரு நாடு! -- Ubuntu-tam mailing list Ubuntu-tam@lists.ubuntu.com Modify settings or unsubscribe at: https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-tam