6 டிசம்பர், 2009 8:57 am அன்று, ஆமாச்சு|amachu <ama...@ubuntu.com> எழுதியது:
> வணக்கம் > > 10 டிசம்பர் 2009 தேதியிட்டு வெளிவந்துள்ள புதிய தலைமுறை என்ற வார இதழில் > உபுண்டு - உபுண்டு தமிழ்க் குழுமம் - மலேசியப் பள்ளியில் உபுண்டு பயன்பாடு > பற்றிய செய்திகளை உள்ளடக்கிய அ. ரவிசங்கரின் கட்டுரை வெளியாகியுள்ளது. > > இதன் பொருட்டு ரவிசங்கருக்கு நமது நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறோம். > > இதை தொடர்ந்து வெற்றிகரமாக நடத்த வாழ்த்துக்கள் > அவ்விதழில் வெளியாகியுள்ள உபுண்டு தொடர்பான கட்டுரையை > வாசிக்க: http://ubuntu-tam.org/wiki/index.php?title= > ஊடகங்களில்/புதிய_தலைமுறை_10_டிசம்பர்_2009 > > -- > > ஆமாச்சு > > -- > Ubuntu-l10n-tam mailing list > Ubuntu-l10n-tam@lists.ubuntu.com > https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-l10n-tam > -- அன்புடன் அருண் ------------------------------ http://ubuntu-tam.org http://lists.ubuntu.com/ubuntu-l10n-tam http://lists.ubuntu.com/ubuntu-tam ------------------------------
-- Ubuntu-l10n-tam mailing list Ubuntu-l10n-tam@lists.ubuntu.com https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-l10n-tam