On Sat, 2009-12-05 at 08:17 +0530, ஆமாச்சு|amachu wrote: > On Sun, 2009-11-29 at 19:27 +0530, ramadasan wrote: > > அடுத்தக் கூடுதல் டிசம்பர் ஆறாம் தேதி. > > http://ubuntu-tam.org/wiki/index.php?title=இணையரங்க_உரையாடல்_06_12_2009 >
சென்ற வாரம் பங்கு கொண்டோர் குறைவாக இருந்த காரணத்தில் கூடுதல் நடைபெற வில்லை. வரும் ஞாயிறன்று FUEL நிகழ்வு நடைபெறும் என்பதால் அனைவரும் #fedora-tamil அரங்கத்தில் கலந்து கொள்ளவும். உபுண்டு தமிழ்க் குழுமக் கூடுதலை தவிர்க்கலாம். நாளை டிசம்பர் 11 தேதி நாம் பகிர்ந்து கொண்டு வந்துள்ள அறக்கட்டளையின் பதிவு பல்லவபுர சார்பதிவாளர் அலுவலகத்தில் நடைபெற உள்ளது. கலந்து கொள்ள விருப்பம் உள்ளோர் எம்மை தனித்து தொடர்பு கொள்ளுங்கள். நேரம் காலை பத்து மணி. -- ஆமாச்சு -- Ubuntu-l10n-tam mailing list Ubuntu-l10n-tam@lists.ubuntu.com https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-l10n-tam