2009/12/23 ஆமாச்சு|amachu <ama...@ubuntu.com>: > On Wed, 2009-12-23 at 23:00 +0530, கா. சேது | කා. සේතු | K. Sethu wrote: >> மேலும் >> எனது >> https://lists.ubuntu.com/archives/ubuntu-l10n-tam/2009-December/002021.html >> மடலுக்கு தங்கள் மறுமொழி கருத்துக்கள் வேண்டுகிறேன். > > ஆம். தங்களது IBUS பற்றிய மடலுக்கும் பதிலளிக்க வேண்டியுள்ளது. > > தாமதத்திற்கு மன்னிக்கணும். >
தாமதத்திற்கு மன்னிப்பு வழுங்குவதாயின் பல மடங்கு மேலாக arrears கள் வைத்திருக்கும் நானும் பலரிடம் மன்னிப்புக்கள் கோர வேண்டியிருக்கும். ஆகவே மன்னிக்க இயலாது ;>) ibus ஆரம்பித்தலில் சிலர் சந்திக்கும் வழு நிலைகள் பற்றி உபுண்டு வழு உரையாடல்கள் பல கண்டுள்ளேன். எனது தெளிவாக்கங்ளை அங்கு ஒரு வழு உரையாடலில் ஆங்கிலத்தில் இடவுள்ளேன். அதைப் பார்த்த பின் தாங்கள் தங்கள் கருத்தை எழுதலாம். அவசரமில்லை. ~சேது -- Ubuntu-l10n-tam mailing list Ubuntu-l10n-tam@lists.ubuntu.com https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-l10n-tam