புரியலை! ஏன் மாறனும்?. ஏதாவது ஒண்ணை பிடடிச்சுகொண்டு அதிலேயே பழகுங்க! திவாஜி
2009/12/30 Yogesh <yogeshg1...@gmail.com>: > வணக்கம், > > நான் என் கணினியில் தமிழில் கோப்புகள் உருவாக்குவதற்கு IBUS-daemon- ல் உள்ள > itrans மற்றும் phonetic ஆகியவற்றை பயன்படுத்துகிறேன். ஆனால் அதில் 'ந' 'ன' / > 'ச' 'ஸ' போன்றவற்றிற்கு ITRANS ல் இருந்து PHONETIC க்கும் PHONETIC இல் > இருந்து ITRANS க்கும் மாறி மாறி செல்லவேண்டி உள்ளது. இதனை சுலபமாக செய்ய > ஏதேனும் வழி உள்ளதா. > உதவுமாறு கேட்டுக்கொள்கிறேன். > தமிழில் பிழை இருப்பின் மன்னிக்கவும். > -- > நன்றி, > யோகேஷ். > > > > -- > Ubuntu-tam mailing list > ubuntu-...@lists.ubuntu.com > Modify settings or unsubscribe at: > https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-tam > > -- My blogs: [all in Tamil] http://anmikam4dumbme.blogspot.com/ http://chitirampesuthati.blogspot.com/ photo blog now with english text too! http://kathaikathaiyaam.blogspot.com/ BE HAPPY! LIFE IS TOO SHORT TO BE UNHAPPY! -- Ubuntu-l10n-tam mailing list Ubuntu-l10n-tam@lists.ubuntu.com https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-l10n-tam