நல்வரவு! திவா 2010/1/2 ஆமாச்சு|amachu <ama...@ubuntu.com>
> On Sat, 2010-01-02 at 18:16 +0530, Mohan R wrote: > > இக்குழுவிற்கு என் வேண்டுகோள் என்னவென்றால், என் மொழிபெயர்ப்பில் > > பிழையிருந்தால் > > திருத்தவும். மேலும் தமிழ் மொழிபெயர்ப்புக்கு தேவையான > > முலங்களை சுட்டிக்காட்டவும். தற்போது மற்ற பனிச்சூழல்களை(கேடிஈ, ஜினோம்) > > மொழிபெயர்த்துக்கொண்டிருக்கும் மொழிபெயர்ப்பாளர்களிடமிருந்து உதவியை > > எதிர்பார்க்கின்றேன். > > மோகன் > > வாங்க. இப்போ ட்ரையோ ஆயிட்டோம். கொஞ்சம் நாள் முன்னாடி FUEL நிகழ்ச்சி > நடந்தது. அது சமயம் திரட்டப்பட்ட சொல் > பரிந்துரைகள் https://fedorahosted.org/fuel/wiki/fuel-tamil பக்கத்தில் > இருக்கு. > > -- My blogs: [all in Tamil] http://anmikam4dumbme.blogspot.com/ http://chitirampesuthati.blogspot.com/ photo blog now with english text too! http://kathaikathaiyaam.blogspot.com/ BE HAPPY! LIFE IS TOO SHORT TO BE UNHAPPY!
-- Ubuntu-l10n-tam mailing list Ubuntu-l10n-tam@lists.ubuntu.com https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-l10n-tam