முனைய நிரல் என்றே சொல்லலாம்
என்பதே எனது கருத்தும். இன்னும் சிறிது விளக்கமாக வேண்டுமானால் முனைய ஆணைத்தொடர் எனலாம். -- மு. மயூரன் | මු. මයූරන් | M. Mauran [ http://www.google.com/profiles/mmauran ] 2010/1/6 ஆமாச்சு|amachu <ama...@amachu.net> > On Mon, 2010-01-04 at 02:24 +0530, Mohan R wrote: > > வனக்கம், > > > > கீழ்கானும் கோப்பினை மொழிபெயர்த்துள்ளேன், > > > > > http://github.com/mohan43u/Xfce_l10n_ta/blob/master/xfce4-panel-master.po > > > > இதில் கிடைத்த சில சிக்கலான சொற்கள்/வாக்கியங்கள், அதற்கு நான் செய்த > மொழிபெயர்ப்பு, > > > > msgid "The Xfce development team. All rights reserved." > > msgstr "முழு உரிமையும் Xfce உருவாக்க குழுவால் பதியப்படுகிறது" > > அனைத்து உரிமங்களும் உருவாக்கக குழுவினதே. XFCE உருவாக்கக் குழு. > > > > > msgid "Could not open \"%s\" module" > > msgstr "\"%s\" நிரல்கூடகத்தை பயன்படுத்த முடியவில்லை" > > \"%s\ பகுதியை திறக்க இயலவில்லை. > > > Transparency - வெளிப்படை அலவு > > Opeque - ஒளிபுகாதன்மை > > Format - வரைவடிவம் > > Tooltip - சுட்டிப்பொருள் குறுவிலக்கம் > > > > msgid "Perl Scripts" > > msgstr "பெர்ல் கட்டளைகோப்பு" > > > > பெர்ல் நிரட்துண்டுகள் > > > msgid "Shell Scripts" > > msgstr "கட்டளைஏற்பான் கட்டளைகோப்பு" > > > > முனைய நிரட்துண்டுகள் (முனைய நிரல் என்றே சொல்லலாம்) > > -- > > ஆமாச்சு > -- > Ubuntu-l10n-tam mailing list > Ubuntu-l10n-tam@lists.ubuntu.com > https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-l10n-tam >
-- Ubuntu-l10n-tam mailing list Ubuntu-l10n-tam@lists.ubuntu.com https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-l10n-tam