தோழர்களே, வணக்கம்!, மார்ச் மாதத்தின் முதல் கூட்டம் 206.03.2010 அன்று மாலை 3 மணி முதல் 4 மணி வரை irc.freenode.net எனும் கூடத்தில் #ubuntu-tam எனும் அறையில் நடைபெற உள்ளது. இக்கூட்டத்தில் அனைவரும் தவறாது கலந்துகொள்ளவும். மேலும் இக்கூட்டத்தில் உரையாடவோ அல்லது விவாதிக்கவோ விரும்புபவர்கள் கீழே சுட்டியுள்ள பக்கத்தில் குறிப்பிட்டு பின்னர் பேசலாம். மேலும் கூட்டம் பற்றிய புதிய தகவல்களையும் இங்கே காணலாம்.
http://ubuntu-tam.org/wiki/index.php?title=இணையரங்க_உரையாடல்_06_03_2010 முந்தைய கூட்ட நிகழ்வுகள் மற்றும் பதிவுகளை இங்கே காணலாம். http://ubuntu-tam.org/wiki/index.php?title=இணையரங்க_உரையாடல்_20_02_2010 பத்மநாதன் -- Padhu, Pollachi. Knowledge is power ! "Be an Energy (Opti)mizer - Use Electricity Wiser" -- Ubuntu-l10n-tam mailing list Ubuntu-l10n-tam@lists.ubuntu.com https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-l10n-tam