2010/3/16 Sri Ramadoss M <shriramad...@gmail.com>: > வணக்கம் > > லூசிட் லைன்க்ஸ் வெளியீடு ஏப்ரல் 29 நிகழ இருக்கிறது. மே முதல் நாள்
Lynx என்பதை கிட்டத்தட்ட "லிங்ஸ்" என பலுக்குவது எல்லா ஆங்கிலம் பேசும் நாடுகளிலும் காணப்படுகிறது. மேலும் தமிழில் Linux க்கும் "லைனக்ஸ்" என எழுத்தப்பெயர்ப்பு செய்வோரும் உண்டு (நமது குழுமங்களில் கூட முன்னர் கண்டுள்ளேன்). எனவே Lynx க்கும் "லைனக்ஸ்" என எழுத்துப்பெயர்ப்பு செய்யின் பலர் அதை Linux ஐ குறிப்பிடுவதாகவும் கொள்ளலாம். குழப்பங்கள் தவிர்க்கவும் கூடுதல் சரியான எழுத்துப்பெயர்ப்பிற்கும் 'லிங்ஸ்' என ஏன் குறிப்பிடக் கூடாது ? ~சேது -- Ubuntu-l10n-tam mailing list Ubuntu-l10n-tam@lists.ubuntu.com https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-l10n-tam