இந்த பிழை iok-1.3.10 -ல் திருத்தப்பட்டுள்ளது. தற்போது லுசிட் லினக்ஸில் இருப்பது iok-1.3.9, விரைவில் இது update செய்யப்படும்.
2010/4/16 கா. சேது | කා. සේතු | K. Sethu <skh...@gmail.com> > நான் தாக்கல் செய்துள்ள > https://bugs.launchpad.net/ubuntu/+source/iok/+bug/563635 வழு அறிக்கை > வாசிக்கவும். > > உபுண்டு 10.04 (லுசிட் லின்க்ஸ்) பீட்டா-2 இல் சோதிக்கையில் நான் > கண்டறிந்தது; iok on-screen keyboard இல் Tamil (அது m17n இலுள்ள > இன்ஸ்கிரிப்ட்) மற்றும் xkb-Tamil, xkb-Tamil Unicode ஆகியன > இயங்குகின்றன. ஆனால் மேலுமொரு புதிதாக உள்ளடக்கப்பட்ட xkb-Tamil Keyboard > with Numerals மட்டும் iok வழி இயக்கவியலாமை உள்ளது. > > சுஜி மற்றும் ஆமாச்சு அவ் அறிக்கைக்கு bug-assignee ஆக தங்கள் இருவரில் > ஒருவர் பெயர் முன்வைப்போமா அல்லது வேறு யாராவது எனில் அங்கு அவ்வாறு > நியமிக்கும்படி கேட்டுக்கொள்கிறேனf. > > மேலும் xkb இலும் iok இலும் தமிழ் வி.ப. க்களின் பெயர்கள் சீரமைக்க > வேண்டும் எனவும் கருதுகிறேன். அது பற்றி பின்னர் எனது கருத்துக்களை > எழுதுவேன். > > ~சேது > -- > Ubuntu-l10n-tam mailing list > Ubuntu-l10n-tam@lists.ubuntu.com > https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-l10n-tam > -- Regards, Suji A. http://suji25.wordpress.com/ http://innovativegals.wordpress.com/
-- Ubuntu-l10n-tam mailing list Ubuntu-l10n-tam@lists.ubuntu.com https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-l10n-tam