அனைவருக்கும் வணக்கம்,
நான் உபுண்டு தமிழ் குழுமத்தின் பொறுப்பிலிருந்து விலகும் தருணம் வந்துவிட்டது. நான் தற்போது வேலை காரணமாக பெங்களூர் சென்றதனால் உபுண்டு தமிழ்க் குழுமத்தின் பொறுப்பாளராக நாகராஜ் இருப்பார் நாகராஜ் ஜெயா பொறியியல் கல்லூரி மாணவர். அங்கே செயற்பட்டு வரும் ஜெயா பாஃஸ் கிளப்பின் பொறுப்பாளராக இருந்தவர். கடந்த இரண்டு மாதங்களுக்கும் மேலாக உபுண்டு தமிழ்க் குழுமத்தின் வட்டுக்கள் அனுப்பும் சேவையை கடந்த இரண்டு மாதமாக நிர்வகித்து வருகிறார். டெஸராக்ட் தமிழ் எழுத்துணரிக்கு பங்களித்து வருகிறார். ஒத்துழைப்பு கொடுத்த அனைவருக்கம் என் நெஞ்சார்ந்த நன்றி !!! -- அன்புடன் அருண் http://thangamaniarun.wordpress.com ------------------------------ http://ubuntu-tam.org http://lists.ubuntu.com/ubuntu-l10n-tam http://lists.ubuntu.com/ubuntu-tam ------------------------------
-- Ubuntu-l10n-tam mailing list Ubuntu-l10n-tam@lists.ubuntu.com https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-l10n-tam