TSCu- எழுத்துருக்கள் அனைத்திலும் இந்த பிரச்சினை உள்ளது. ஓபன் ஆபீஸ் 3.2 இலும் இதே பிரச்சினை இருக்கிறது.
2010/8/8 thiru ramakrishnan <thiru.ramakrish...@gmail.com> > TSCu-Times-இல் சிக்கல் உள்ளது. ஆனால், முந்தைய Ubuntu-வில் TSCu_Times > பயன்படுத்தினேன். அப்போது இந்தச் சிக்கல் இல்லை.) > > > இந்தச் சிக்கல் mozilla-thunderbird-இல் இல்லை! எனவே சிக்கலை விளக்குவதற்காக > OpenOffice-இல் உருவாக்கிய மிகச்சிறிய pdf கோப்பு ஒன்றை இத்துடன் > இணைத்துள்ளேன். > > இது குறித்துத் தங்களுக்கு ஏதும் கருத்துகள்/சிந்தனைகள் தோன்றினால் > அருள்கூர்ந்து தெரிவிக்கவும். > -- http://www.swaminathar.org/ http://aanmikamforyouth.blogspot.com/
-- Ubuntu-l10n-tam mailing list Ubuntu-l10n-tam@lists.ubuntu.com https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-l10n-tam