எனது முன்னைய மடலில் ஒரு திருத்தம் :
நான் எழுதியது : > Ubuntu-9.04 க்கு முன்னைய வெளியீடுகளில் இவ் வழு இருந்திருக்கவில்லை என > ராம்கி அவர்கள் குறிப்பிட்டிருந்ததை உபுண்டு 8.04 (ஹார்டி) நிகழ்வட்டு > (Live CD) அமர்வில் (தமிழ் மொழிக்கான துணைப்பொதிகள் எல்லாம் நிறுவி ) > சோதித்து பார்த்தேன். அவரது கூற்று சரியே. பின்வரும் திரைவெட்டுகளில் > பார்க்கவும். > > http://sites.google.com/site/upuntuviltamil/font/OOo-2.4-Hardy-2.png > http://sites.google.com/site/upuntuviltamil/font/OOo-2.4-Hardy-2.png தவறுதலாக ஒரே திரைவெட்டுக்கே இரண்டு தொடுப்புகளையும் இட்டுள்ளேன். மற்றைய திரைவெட்டு இருக்கும் இடம் பின்வருமாறு http://sites.google.com/site/upuntuviltamil/font/OOo-2.4-Hardy-1.png ~சேது -- Ubuntu-l10n-tam mailing list Ubuntu-l10n-tam@lists.ubuntu.com https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-l10n-tam