Tirumurti Vasudevan <agnih...@gmail.com>: > TAU Elango juliee ஐ நிறுவி பயன்படுத்துங்கள்.
இதனை அனுப்பியதற்கு நன்றி. ஆனால், இதனை பெரிய ஆவணங்களில் முழுக்கப் பயன்படுத்த "இயலாது". (படிப்பதற்குக் கடினமாக இருக்கும்போலத் தோன்றுகிறது.) ஆங்காங்கு பெட்டிச் செய்திகள் போன்றவற்றில் பயன்படுத்தலாம். ராம்கி -- Ubuntu-l10n-tam mailing list Ubuntu-l10n-tam@lists.ubuntu.com https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-l10n-tam