நண்பர்களே,

நினைவிருக்கிறதா? பங்கி 
பைஸ்டி?

http://www.flickr.com/photos/7841307%40N06/tags/feistyphotocompetitiongroup/

அதில் உபுண்டு தமிழ்  
குழுமத்தின்  பங்கு 
அங்கீகரிக்கப்பட்டுள்ளது...

அதன் அறிவிப்பு மடலை 
பகிர்ந்து  கொள்வதில்  
மகிழ்ச்சி அடைகிறோம்...

:: Congratulations!


    Heya,

    Congratulations! You have won the runner-up prize for the
    Group Picture in the Funky Feisty competition!
    ----
    ----
    Thanks and congratulations!

    Jono Bacon
    Ubuntu Community Manager

-- 
அன்புடன்,
ஆமாச்சு.
http://amachu.net

வாழிய செந்தமிழ்! வாழ்கநற் 
றமிழர்!
வாழிய பாரத மணித்திரு நாடு!
-- 
Ubuntu-tam mailing list
Ubuntu-tam@lists.ubuntu.com
Modify settings or unsubscribe at: 
https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-tam

அவர்களுக்கு பதிலளிக்க