வணக்கம்,

தொய்வு பெற்றிருக்கும் வாராந்திர ஐ.ஆர்.சி உரையாடலை  மீண்டும் துவக்க உத்தேசம். 
ஞாயிற்றுக் கிழமை இரவு எட்டு மணி சரி பட்டு வருமா?

சென்னையில் வசிப்போர் மாதமிருமுறை  நேரடியாக  சந்திப்பது அதிக பலன் தரலாம் எனவும் 
தோன்றுகி
ன்றது.  அது குறித்தும் பதில் தரவும்.

-- 
அன்புடன்,
ஆமாச்சு.
http://amachu.net

வாழிய செந்தமிழ்! வாழ்கநற் றமிழர்!
வாழிய பாரத மணித்திரு நாடு!
-- 
Ubuntu-tam mailing list
Ubuntu-tam@lists.ubuntu.com
Modify settings or unsubscribe at: 
https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-tam

அவர்களுக்கு பதிலளிக்க