இரண்டு நாட்களிலுமாக பதினெட்டு பேர் கலந்துகொண்டனர். இந்நிகழ்வுக்காக தயார் செய்யப்பட்ட ஆவணங்களை http://ubuntu-tam.org/avanam/nigazhchi/2008/feb/முகவரியிலிருந்து பதிவிறக்கிக் கொள்ளலாம்.
மாதந்தோறும் கடைசி ஞாயிற்றுக் கிழமை இத்தகைய நிகழ்ச்சியை நடத்த யோசனையுள்ளது. -- அன்புடன், ஆமாச்சு. http://amachu.net வாழிய செந்தமிழ்! வாழ்கநற் றமிழர்! வாழிய பாரத மணித்திரு நாடு!
-- Ubuntu-tam mailing list Ubuntu-tam@lists.ubuntu.com Modify settings or unsubscribe at: https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-tam