On Tuesday 26 Feb 2008 12:58:41 pm M.Ganesh wrote: > மிக்க நன்றி. நான் மிண்ட் உபயோகிக்கிறேன். இதில் தமிழ் எழுத்துக்களை > காணமுடியவில்லை. மேலும் SCIM நிறுவிய உடன் தண்டர்பர்ட் வேலை செய்யவில்லை. > அதற்கு கீழ்கண்ட வழிமுறையை கையாண்டேன்: > > $ export GTK_IM_MODULE=scim-bridge > $ thunderbird > > இவ்வாறு செய்வதால் தண்டர்பர்டில் scim வேலை செய்யாது. ஆனால் மற்ற இடங்களில் > செய்யும்.
முனையத்திலிருந்து தன்டர்பேர்டு துவக்கினால் அதில் ஸ்கிம் பணிபுரியவில்லை எனச் சொல்கிறீர்களா? -- அன்புடன், ஆமாச்சு. -- Ubuntu-tam mailing list Ubuntu-tam@lists.ubuntu.com Modify settings or unsubscribe at: https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-tam