On Monday 03 Mar 2008 1:07:17 pm *Razee* wrote:
> When my PC starts,there are lots of errors coming during the booting.
> And as i dont know very clearly about the ubuntu programs i need first boot
> the windows
> but The boot order is first Ubuntu and then only windows
> How?

அவை பிழைகள் அல்ல எனக் கருதுகிறேன்.. துவக்கப்படுகிற நிரல்கள் குறித்து எழும்பும் 
குறிப்புகளை 
தாங்கள் அவ்வாறு புரிந்து ணொண்டுள்ளீர்களோ?

மேலும் தங்கள் பூட் லோடரில் முதலில் உபுண்டு துவங்கும் படிக்கு பணிக்கப் 
பட்டுளமையால் அங்ஙனம் நே
ருகிறது. ஏனைய இயங்கு தள வரிசையில் விண்டோஸ் வரலாம்.

-- 
அன்புடன்,
ஆமாச்சு.
-- 
Ubuntu-tam mailing list
Ubuntu-tam@lists.ubuntu.com
Modify settings or unsubscribe at: 
https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-tam

அவர்களுக்கு பதிலளிக்க