[உபுண்டு_தமிழ்] எக்ஸ்எப்சிஈ(Xfce) தமிழ் மொழிபெயர் ப்பு

2010-01-02 திரி Mohan R
வணக்கம், முதலில் என்னை மண்னியுங்கள், தமிழில் அதிக அலவில் தவறுகள் செய்பவன் நானாகத்தான் இருப்பேன். இது எனது முதல் தமிழ் மின்அஞ்சல். நன் டெபியன் + எக்ஸ்எப்சிஈ இயங்குதலத்தை பயன்படுத்தி வருகின்றேன், எக்ஸ்எப்சியின் எளிமையும், வேகமும் என்னை மிகவும் கவர்ந்துள்ளது. ஆகவே, அதனை தமிழாக்க விரும்புகிறேன்.

Re: [உபுண்டு_தமிழ ்]எக்ஸ்எப் சிஈ(Xfce) தமிழ் மொழி பெயர்ப்பு

2010-01-02 திரி ஆமாச்ச ு|amachu
On Sat, 2010-01-02 at 18:16 +0530, Mohan R wrote: இக்குழுவிற்கு என் வேண்டுகோள் என்னவென்றால், என் மொழிபெயர்ப்பில் பிழையிருந்தால் திருத்தவும். மேலும் தமிழ் மொழிபெயர்ப்புக்கு தேவையான முலங்களை சுட்டிக்காட்டவும். தற்போது மற்ற பனிச்சூழல்களை(கேடிஈ, ஜினோம்) மொழிபெயர்த்துக்கொண்டிருக்கும்

Re: [உபுண்டு_தமிழ ்]எக்ஸ்எப் சிஈ(Xfce) தமிழ் மொழ ிபெயர்ப்பு

2010-01-02 திரி Tirumurti Vasudevan
நல்வரவு! திவா 2010/1/2 ஆமாச்சு|amachu ama...@ubuntu.com On Sat, 2010-01-02 at 18:16 +0530, Mohan R wrote: இக்குழுவிற்கு என் வேண்டுகோள் என்னவென்றால், என் மொழிபெயர்ப்பில் பிழையிருந்தால் திருத்தவும். மேலும் தமிழ் மொழிபெயர்ப்புக்கு தேவையான முலங்களை சுட்டிக்காட்டவும். தற்போது மற்ற

Re: [உபுண்டு_தமிழ ்][உபுண்டு பயனர்]வாராந்திர இணையரங்க உரையாட ல்

2010-01-02 திரி ஆமாச்ச ு|amachu
கடந்த வாரம் குறைவானோரே கலந்து கொண்டமையால் குறிப்பிடத்தக்க வகையில் விவாதங்கள் ஏதும் நடைபெறவில்லை. இவ்வாரத்திற்கான கூடுதல் நாளை நடைபெறும் (03/01/2010 - மாலை 3 மணி) விவாதிக்க விரும்பும் விஷயங்கள் இருப்பின் விக்கி பக்கத்தில் சேர்த்துவிட்டு பங்குகொள்ளவும். விக்கியில் சேர்க்கப்படும் பொருளை மாத்திரம்

Re: [உபுண்டு_தமிழ ்]எக்ஸ்எப் சிஈ(Xfce) தமிழ் மொழி பெயர்ப்பு

2010-01-02 திரி Mohan R
கா. சேது | කා. සේතු | K. Sethu wrote: Daemon - தேவைப்படும் பொழுதுகளில் மட்டும் இயக்கத்துக்கு வருவதும் தேவையற்ற வேளைகளில் பின்னனியில் உறங்கிக் கொண்டிருக்கும் server (வழங்கி) தானே daemon. மயூரன் இதற்கு மாயாவி எனத் தமிழாக்கம் செய்யலாமே என ஒரு தடவை கருத்தேற்றம் செய்திருந்தார். ஆயினும்

Re: [உபுண்டு_தமிழ ்]எக்ஸ்எப் சிஈ(Xfce) தமிழ் மொழி பெயர்ப்பு

2010-01-02 திரி ஆமாச்ச ு|amachu
On Sun, 2010-01-03 at 01:54 +0530, Mohan R wrote: Daemon - நினைவகத்தில் நிலையாக இருக்கும் ஓர் செயலி என்று நினைத்து நிலைநினைவகச்செயலி என்று மொழிபெயர்த்துள்ளேன். மறைநிரல்? -- ஆமாச்சு -- Ubuntu-l10n-tam mailing list Ubuntu-l10n-tam@lists.ubuntu.com