[உபுண்டு_தமிழ்] இந்தவார கூட்ட ம்

2009-03-26 திரி பத்மநாதன்
மற்றும் பலவற்றை வரும் வாரம் ஞாயிறன்று மாலை 4 மணி முதல் 5 மணிவரை freenode.net எனும் கூடத்தில் #ubuntu-tam எனும் அறையில் விவாதிக்கலாம். இக்கூட்டத்தில் அனைவரும் தவறாது கலந்துகொள்ளவும். ந. பத்மநாதன் -- Padhu, Pollachi. Knowledge is power ! Be an Energy (Opti)mizer - Use Electricity Wiser -- Ubuntu

[உபுண்டு_தமிழ்] கடந்த வார கூட் ட உரையாடலும் ஞா யிறு கூட்டத்தல ைப்பும்

2009-04-18 திரி பத்மநாதன்
எனும் கூடத்தில் #ubuntu-tam எனும் அறையில் 'உபுண்டு துவக்க கையேட்டின் பொருளடக்கத்தை முடிவு செய்தல், கையேட்டின் துவக்கம், மற்றும் பயனர்க்கு ஏதுவான உபுண்டு குறுவட்டு' ஆகிய தலைப்புகளில் கலந்தாலோசனை நடைபெறும். அனைவரும் தவறாது கலந்துகொள்ளவும். ந. பத்மநாதன். -- Padhu, Pollachi. Knowledge is power

[உபுண்டு_தமிழ்] உபுண்டு துவக் க கையேடு

2009-04-18 திரி பத்மநாதன்
*உபுண்டு துவக்க கையேடு* *பொருளடக்கம்* *தலைப்புகள் **மொத்த பக்கங்கள்* 1. லினக்ஸ் அறிமுகம் 5 1. கட்டற்ற மென்பொருள் - 2 2. குனு/லினிக்ஸ் 1 3. உபுண்டு 2 1. உபுண்டு நிறுவல் 10 1. தனித்து 5 2. விண்டோஸ் உடன் இணைந்து 3 3.

[உபுண்டு_தமிழ்] வாராந்திர கூட ்டம்

2009-05-02 திரி பத்மநாதன்
தமிழாக்கம் பற்றிய புறிப்புகள் பற்றி விவாதிக்கப்படுகிறது. எல்லோரும் தவறாது கலந்துகொள்ளவும். பத்மநாதன் -- Padhu, Pollachi. Knowledge is power ! Be an Energy (Opti)mizer - Use Electricity Wiser -- Ubuntu-l10n-tam mailing list Ubuntu-l10n-tam@lists.ubuntu.com https://lists.ubuntu.com/mailman

[உபுண்டு_தமிழ்] வாராந்திர உரை யாடல்

2009-05-07 திரி பத்மநாதன்
கையேடு, தமிழகம் முழுவதும் கொண்டுசெல்லுதல் பற்றிய கருத்துக்கள் மற்றும் லாஞ்ச்பேடு முலம் தமிழாக்கம் பற்றிய குறிப்புகள் பற்றி விவாதிக்கப்படுகிறது. எல்லோரும் தவறாது கலந்துகொள்ளவும். பத்மநாதன் -- Padhu, Pollachi. Knowledge is power ! Be an Energy (Opti)mizer - Use Electricity Wiser -- Ubuntu

[உபுண்டு_தமிழ்] வாராந்திர உரை யாடல்

2009-05-16 திரி பத்மநாதன்
/பெரு வட்டு வடிவமைப்பு பற்றி விவாதிக்கப்படுகிறது. எல்லோரும் தவறாது கலந்துகொள்ளவும். பத்மநாதன் -- Padhu, Pollachi. Knowledge is power ! Be an Energy (Opti)mizer - Use Electricity Wiser -- Ubuntu-l10n-tam mailing list Ubuntu-l10n-tam@lists.ubuntu.com https://lists.ubuntu.com/mailman/listinfo

Re: [உபுண்டு_தமிழ ்]வாராந்தி ர உரையாடல்

2009-05-16 திரி பத்மநாதன்
On 5/16/09, பத்மநாதன் indianath...@gmail.com wrote: எல்லோருக்கும் வணக்கம். உபுண்டு தமிழ் குழுமத்தின் சார்பில் irc.freenode.in எனும் கூடத்தில் #ubutnu-tam எனும் அறையில் ஞாயிறுதோறும் மாலை 4 மணி முதல் 5 மணிவரை கூட்டமும் கலந்துரையாடலும் நடந்து வருவது அனைவரும் அறிந்ததே. வரும் வாரம் பயனர் பார்வையில்

[உபுண்டு_தமிழ்] வாராந்திர உரை யாடல்

2009-05-23 திரி பத்மநாதன்
தழுவிய கூட்டத்தின் முக்கிய கருத்துக்கள் மற்றும் உபுண்டு தமிழ் குழுமத்திலிருந்து லினக்ஸிக்கான பொதுவான அமைப்பை கொண்டுவருதல் ஆகியன விவாதிக்கப்படுகிறது. எல்லோரும் தவறாது கலந்துகொள்ளவும். மேலும் கூட்டத்தலைப்புகள் யாவும் #ubutnu-tam அறையிலேயே குறிப்பிடப்பட்டிருக்கும். பத்மநாதன் -- Padhu, Pollachi

[உபுண்டு_தமிழ்] வாராந்திர கூட ்டம்

2009-07-31 திரி பத்மநாதன்
, மற்றும் பலவற்றை பற்றி கலந்தாலோசிக்கலாம். அனைவரும் தவறாது கலந்துகொள்ளவும். பத்மநாதன் -- Padhu, Pollachi. Knowledge is power ! Be an Energy (Opti)mizer - Use Electricity Wiser -- Ubuntu-l10n-tam mailing list Ubuntu-l10n-tam@lists.ubuntu.com https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-l10n

[உபுண்டு_தமிழ்] கூட்ட நிகழ்வு கள்

2009-08-06 திரி பத்மநாதன்
தமிழாக்கத்தினை நிறைவு செய்ய உதவுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. இது குறித்த சந்தேகங்கள் மற்றும் வழிகாட்டுதல் ஆகியவற்றுக்கு திரு. இராமதாஸ் அவர்களை ama...@amachu.net என்ற மின்னஞ்சலிலோ 91766 41183 என்ற உலாபேசியிலோ தொடர்பு கொள்ளவும். பத்மநாதன் -- Padhu, Pollachi

[உபுண்டு_தமிழ்] வாராந்திர கூட ்டம்

2009-11-14 திரி பத்மநாதன்
சிறு தொகை கொண்டு கட்டற்ற மென்பொருளுக்கான பொதுவான அறக்கட்டளை நிறுவுதல், எழுத்துப் பிழைத் திருத்தி, மின்னெழுத்துக்கள் உள்ளிட்ட திட்டங்களின் முன்னேற்ற நிலவரம் மற்றும் கேடியீ தமிழாக்கம் பற்றி கலந்தாலோசிக்கலாம். அனைவரும் தவறாது கலந்துகொள்ளவும். பத்மநாதன் -- Padhu, Pollachi. Knowledge is power

[உபுண்டு_தமிழ்] kanini - ubuntu ( கணினி உ புண்டு பற்றி)

2009-12-09 திரி பத்மநாதன்
பயிற்றுவிக்கப்படுகிறது. தங்களின் கட்டுரையின் வாயிலாக சுமார் 50 பேர் கடந்த ஐந்து தினங்களில் உபுண்டு லினக்ஸ் வட்டுக்களுக்கு விண்ணப்பித்துள்ளனர். நன்றி, ந பத்மநாதன், ஒருங்கினைப்பாளர் - நிகழ்வுகள், உபுண்டு தமிழ் குழுமம். -- Knowledge is power ! Be an Energy (Opti)mizer - Use

[உபுண்டு_தமிழ்] இணைய கூட்டம்

2010-02-15 திரி பத்மநாதன்
விரும்புபவர்கள் கீழே சுட்டியுள்ள பக்கத்தில் குறிப்பிட்டு பின்னர் பேசலாம். மேலும் கூட்டம் பற்றிய புதிய தகவல்களையும் இங்கே காணலாம். http://ubuntu-tam.org/wiki/index.php?title=இணையரங்க_உரையாடல்_20_02_2010 பத்மநாதன் -- Padhu, Pollachi. Knowledge is power ! Be an Energy (Opti)mizer - Use Electricity