லினக்சில் தமிழ் தட்டச்சு செய்வதற்கு உரிய நிரல்களை தரமுடியுமா?
முயற்சித்து பார்க்கலாம்?
2009/10/25 கா. சேது | කා. සේතු | K. Sethu skh...@gmail.com
2009/10/24 ramadasan ama...@ubuntu.com
பயனரின் பார்வையில் புத்தகம் பற்றி விவாதிக்கப்பட்டது. விரைந்து முடிக்க
வலியுறுத்தப்பட்டது. கார்மிக்
நாங்களும் இருக்கோமுங்க.
எங்களையும் மனதில் வையுங்க :)
2010/6/5 ஆமாச்சு ama...@ubuntu.com
வணக்கம்,
தமிழ் விக்கிபீடியா குழுவினரின் உதவியுடன் இம்மாதம் கோவையில் நடைபெறவிருக்கிற
தமிழ் இணைய மாநாடு 2010 இன் கண்காட்சியில் கட்டற்ற இயங்குதளங்கள்,
மென்பொருள்கள் குறித்து கடையிட போகிறோம். அதற்கான