2009/3/13 பத்மநாதன் <indianath...@gmail.com>:
> ொழர்களே,
>                   இந்தவார கூட்டத்தில் கலைசொற்கள் தமிழ் மொழியாக்கம்
> பற்றியும், தமிழாக்க நிலவரம், பெடோரா வகுப்பறை மற்றும் பலவற்றை வரும் ஞாயிறு
> மாலை 4 மணி முதல் 5 மணி வரை freenode.net -ல் #ubuntu-tam என்ற அறையில்
> விவாதிக்கப்படுகிறது. இதில் எல்லொரும் கலந்துகொள்ளுமாறு
> கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
>
> குறிப்பு :
>
> அறையில் நுழைய கடவுசொல் தேவையில்லை.
>
> X-Chat IRC Client எனும் பொதி நிறுவப்பட்டிருத்தல் அவசியம்.
>
> தமிழ் மற்றும் ஆங்கிலம் இவற்றில் ஏதாவது ஒன்றில் விவாதிக்கலாம்.
>
> தமிழில் துவக்க கையேடினை உருவாக்க, உபுண்டு கைபிடி தோழர்கள் கலந்து கொள்வது
> அவசியமாகிறது.
>
> இதனைப்பற்றிய கருத்துக்களையும் விவாதிக்கலாம்.
>

கடந்த வாரங்களில் நடைபெற்ற உரையாடல்களின் காப்புகள் எங்கே பார்க்கலாம்?

~சேது
-- 
Ubuntu-l10n-tam mailing list
Ubuntu-l10n-tam@lists.ubuntu.com
https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-l10n-tam

அவர்களுக்கு பதிலளிக்க