சேது, கடந்த வார உரையாடலை இந்த இணைப்பை<http://logs.ubuntu-eu.org/freenode/2009/03/08/%23ubuntu-tam.html>சொடுக்கி பார்க்கலாம்,
நன்றி, அருண் 2009/3/13 கா. சேது | K. Sethu <skh...@gmail.com> > 2009/3/13 பத்மநாதன் <indianath...@gmail.com>: > > ொழர்களே, > > இந்தவார கூட்டத்தில் கலைசொற்கள் தமிழ் மொழியாக்கம் > > பற்றியும், தமிழாக்க நிலவரம், பெடோரா வகுப்பறை மற்றும் பலவற்றை வரும் ஞாயிறு > > மாலை 4 மணி முதல் 5 மணி வரை freenode.net -ல் #ubuntu-tam என்ற அறையில் > > விவாதிக்கப்படுகிறது. இதில் எல்லொரும் கலந்துகொள்ளுமாறு > > கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். > > > > குறிப்பு : > > > > அறையில் நுழைய கடவுசொல் தேவையில்லை. > > > > X-Chat IRC Client எனும் பொதி நிறுவப்பட்டிருத்தல் அவசியம். > > > > தமிழ் மற்றும் ஆங்கிலம் இவற்றில் ஏதாவது ஒன்றில் விவாதிக்கலாம். > > > > தமிழில் துவக்க கையேடினை உருவாக்க, உபுண்டு கைபிடி தோழர்கள் கலந்து கொள்வது > > அவசியமாகிறது. > > > > இதனைப்பற்றிய கருத்துக்களையும் விவாதிக்கலாம். > > > > கடந்த வாரங்களில் நடைபெற்ற உரையாடல்களின் காப்புகள் எங்கே பார்க்கலாம்? > > ~சேது > -- > Ubuntu-l10n-tam mailing list > Ubuntu-l10n-tam@lists.ubuntu.com > https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-l10n-tam > -- அன்புடன் அருண் ------------------------------ http://ubuntu-tam.org http://lists.ubuntu.com/ubuntu-l10n-tam http://lists.ubuntu.com/ubuntu-tam ------------------------------
-- Ubuntu-l10n-tam mailing list Ubuntu-l10n-tam@lists.ubuntu.com https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-l10n-tam