//இலங்கையில் திருக்கோணமலையில் எதிர்வரும் மார்ச் 29 ஞாயிற்றுக்கிழமை கட்டற்ற
திறந்த மூல மென்பொருட்கள் தொடர்பான கருத்தரங்கொன்று லியோ கழகத்துடன் இணைந்து
நடாத்த ஏற்பாடாகியுள்ளது. //

மயூரன்,

நிகழ்வு குறித்த சிறு அறிக்கை தர முடியுமா?

http:://ubuntu-tam.org தளத்தில் இட வேண்டும்.

-- 
ஆமாச்சு
-- 
Ubuntu-l10n-tam mailing list
Ubuntu-l10n-tam@lists.ubuntu.com
https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-l10n-tam

அவர்களுக்கு பதிலளிக்க